மலாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
===கி.பி.400-கி.பி.1200===
 
கெடா எனப் படும் கடாரத்தில் 4 - 12 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் குடியேறினர். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன.<ref>[https://ukm.pure.elsevier.com/en/publications/archaeological-discoveries-of-200bc-coastal-settlement-in-pulau-k In 1955, G. de G. Sieveking conducted the second excavation in Kuala Selinsing. He recovered a remarkable total of > 3000 glasses and polished stone beads from an 18 inch layer.]</ref>
 
==மலாய் ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது