காபூர் ஆறு (புறாத்து ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

83 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
இந்த ஆறானது பல சிறிய சிற்றோடைகளிலிருந்து நீரைப் பெறுகிறது. அவற்றின் பெயர்கள் பழங்கால எழுத்தாளர்களால் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. இவை இஸ்க்ரிடஸ்,(Procop. ''de Aedif.'' 2.7), தி கோர்டஸ்(Procop. ''de Aedif.'' 2.2), மற்றும் மைக்டோனியஸ், ஜூலியன் அப்போஸ்டேட் போன்றவை ஆகும்.
 
காபூர் ஆறானது சில நேரங்களில் சேபார் அல்லது கேபார் எனவும் அடையாளப்படுத்தப்படுகிறது. டெல் அபிபின் அமைவிடம் மற்றும் பல the location of [[Tel Abib]] and setting of several important scenes of the [[எசேக்கியேல் (நூல்)|எசேக்கியேல் நூலின்]] பல முக்கிய காட்சிகளின் அமைப்பும் இந்த ஆற்றுடன் இணைத்து அடையாளப்படுத்தப்படுகிறது.
 
==நவீன காபூர் ஆற்றுப் பள்ளத்தாக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2832534" இருந்து மீள்விக்கப்பட்டது