பண்பாட்டுப் பேரரசுவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
==தொடக்க வரலாறு==
சீன பண்பாடு அதன் வல்லரசுவல்லரசுகள் ஊடாக பரவியது. மொங்கோலியா, யப்பான், வியற்நாம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு சீன நாகரிகம் பரவியது.
 
ஒரு காலத்தில் கிரேக்கப் பண்பாட்டினர், தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் உடற்பயிற்சிக் கூடங்களையும், [[அரங்கு]]களையும், பொதுக் குளியல் மண்டபங்களையும் கட்டி அந் நாட்டினரைத் தமது பண்பாட்டினுள் அமிழ்ந்துபோகச் செய்தனர். பொதுக் [[கிரேக்க மொழி]]யின் பரவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அமெரிக்காக் கண்டங்களில் ஐரோப்பியக் குடியேற்றம் வளர்ச்சியுற்றபோது, ஐரோப்பிய நாடுகளான [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]], [[பிரான்ஸ்]], [[நெதர்லாந்து]] போன்ற நாடுகள், தமது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக அங்கே நாடு பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். இவ்வாறு கைப்பற்றிய குடியேற்ற நாடுகளில் தமது மொழிகளையும், பண்பாடுகளையும் திணித்தனர். இது போலவே 19 ஆம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகளில் ரஷ்யப் பண்பாடு திணிக்கப்பட்டது. பண்பாட்டுப் பேரரசுவாதத்தின் விளைவால் எழுந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 1549 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[வழிபாட்டு நூல் கலகம்]] ஆகும். இதில், பொது வழிபாட்டுக்கான [[ஆங்கில மொழி]] நூல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஆங்கில அரசு பிற மொழிகளை அடக்க முயன்றது. இலத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலத்தைக் கொண்டு வருவதற்கும், கத்தோலிக்க மதத்தை மக்களுடைய மொழியாக ஆக்குவதற்குமான முயற்சியில் ஆங்கிலம் தேவாலய மொழியாகத் திணிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டுப்_பேரரசுவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது