பரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Treatments and causes added with citations
வரிசை 25:
 
== காரணங்கள் ==
தோலின் கீழ் காணப்படும் எண்ணெய் சுரப்பிகளில் (செபாசஸ் சுரப்பிகள்) அதிகப்படியான சீபம் எனப்படும் எண்ணெய் சுரப்பதனால் இறந்த சரும செல்கள், மாசுக்கள் என்பன எண்ணெய் சுரப்பிகளில் அடைத்துக் கொள்ளும். பருவ வயதில் தோல் தடிமனாவதால் இவை பொதுவாக தோன்றக் கூடும். <ref>Anderson, Laurence. 2006. ''Looking Good, the Australian guide to skin care, cosmetic medicine and cosmetic surgery''. AMPCo. Sydney. <nowiki>ISBN 0-85557-044-X</nowiki>.</ref>தொடர்ந்து எண்ணெய் சுரப்பிகள் சீபத்தை சுரப்பதால் தோலுக்கு அடியில் இருக்கும் சீபம் வெளிவர முடியாமல் தோலுக்குள் தங்கி விடும். ''ஸ்டெபிலோகோகஸ் ஆரியஸ், குடிபாக்டிரியம் ஆக்னஸ்'' போன்ற பாக்டிரிய இனங்கள் அடைப்புகளில் வளரத் தொடங்கும். இவை வீக்கத்தையும், தொற்றையும் உண்டாக்கும்.
 
* தோலின் கீழ் காணப்படும் எண்ணெய் சுரப்பிகளில் (செபாசஸ் சுரப்பிகள்) அதிகப்படியான சீபம் எனப்படும் எண்ணெய் சுரப்பதனால் இறந்த சரும செல்கள், மாசுக்கள் என்பன எண்ணெய் சுரப்பிகளில் அடைத்துக் கொள்ளும். பருவ வயதில் தோல் தடிமனாவதால் இவை பொதுவாக தோன்றக் கூடும். <ref>Anderson, Laurence. 2006. ''Looking Good, the Australian guide to skin care, cosmetic medicine and cosmetic surgery''. AMPCo. Sydney. <nowiki>ISBN 0-85557-044-X</nowiki>.</ref>தொடர்ந்து எண்ணெய் சுரப்பிகள் சீபத்தை சுரப்பதால் தோலுக்கு அடியில் இருக்கும் சீபம் வெளிவர முடியாமல் தோலுக்குள் தங்கி விடும். ''ஸ்டெபிலோகோகஸ் ஆரியஸ், குடிபாக்டிரியம் ஆக்னஸ்'' போன்ற பாக்டிரிய இனங்கள் அடைப்புகளில் வளரத் தொடங்கும். இவை வீக்கத்தையும், தொற்றையும் உண்டாக்கும்.
* பருக்கள் ஏற்படுவதற்கு மரபு வழி, மன அழுத்தம் ஓமோன்களில் ஏற்படும் மாற்றம், முடிக்குமான தோலுக்கான பராமரிப்பு பொருட்கள், மருந்துகளின் பக்க விளைவுகள், கண்டறியப்படாத மருத்துவ நிலைகள் என்பனவும் காரணங்களாக இருக்கலாம். சில தோல் பராமரிப்பு பொருட்கள், "எண்ணெய் இல்லாதவை" அல்லது "துளைகளை அடைக்காது" என்று பெயரிடப்படாதவை எரிச்சலையோ முகப் பருவையோ ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.<ref>{{Cite web|url=https://www.aad.org/public/diseases/acne-and-rosacea/adult-acne|title=Adult acne|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
* பொடுகுப் பிரச்னையால் பரு வந்திருக்கிறதா என்று பார்த்து முதலில் தலையில் பொடுகை சரிப்படுத்திக் கொண்டால்தான் முகத்தின் பருக்கள் குறையும்!
* பொடுகு இருப்பதாகத் தெரிந்தால் தலை வைத்துப் படுக்கும் தலையணை மூலம் கூட பரு வரலாம். அல்லது வீட்டில் மற்றவருக்கும் வரலாம். எனவே படுக்கும்போது தலையணை மேல் ஒரு டவல் போட்டு தினம் அதை எடுத்து வாஷ் பண்ணி விட்டாலே பருவை வரவிடாமல் தடுக்கலாம்.
 
[[படிமம்:AcneVulgarisUSMIL.jpg|thumb|முகம், மார்பு பகுதிகளில் காணப்படும் பருக்கள்]]
[[படிமம்:Blackheads.JPG|alt=மூக்கில் தோன்றியுள்ள கறுப்பு குருணைகள்|thumb|மூக்கு பகுதியில் தோன்றியுள்ள கறுப்பு குருணைகள்]]
வரி 37 ⟶ 40:
 
பருக்கள் தோன்றும் போது பருக்களில் இருந்து வெள்ளை நிறக் குருணைகளை (white heads) கிள்ளி வெளியேற்றும் போது உருவாகும் காயத்தில் பக்டிரியாக்களின் தொற்று வடுக்கள் ஏற்படலாம் என்றும் இதனால் வடுக்கள் தோன்றக்கூடும் என்றும் மருத்துவர்களும் அழகியல் வல்லுனர்களும் கருதுகின்றனர். <ref>{{Cite web|url=https://www.webmd.com/skin-problems-and-treatments/features/pop-a-zit|title=What to Know Before You Pop a Pimple|last=Levitt|first=Shelley|website=WebMD|language=en|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://www.menshealth.com/trending-news/a19535610/most-satisfying-pimple-popping-videos/|title=The 10 Most Satisfying Pimple Popping Videos Of 2018|last=Weiss|first=Suzannah|date=2018-12-07|website=Men's Health|language=en-US|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://kidshealth.org/en/teens/popzit.html|title=Should I Pop My Pimple? (for Teens) - KidsHealth|website=kidshealth.org|access-date=2019-10-15}}</ref>
 
பருக்களின் மேல் பூசப்படுகிற களிம்புகளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரை ரொம்பவே கவலைப்பட வைப்பது, இந்தத் தழும்புகள்தாம்.
 
இவற்றை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாப்ரேசன் (Dermabrasion), கொலாஜன் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிக்கான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் உள்ளன. சருமநல மருத்துவரின் ஆலோசனைப்படி தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்டுவிடலாம்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/167790-27.html|title=நலம், நலமறிய ஆவல் 27: பரு ‘முகம்’ காட்டாதிருக்க...|last=Tamil|first=Hindu|date=2019-11-07|website=Hindu Tamil Thisai|language=Tamil|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-11-07}}</ref><ref>{{Cite web|url=https://skinkraft.com/blogs/articles/how-to-get-rid-of-acne|title=Acne: Causes, Symptoms, Treatments &, Prevention Tips|last=|first=Skinkraft|date=2019-11-07|website=SkinKraft|language=en|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-11-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது