உலக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழர் சமையல் கருவிகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:உரலும் உலக்கையும்.JPG|thumb|right|உரலும் உலக்கையும்]]
'''உலக்கை''' என்பது [[உரல்|உரலில்]] [[மாவு]] இடித்தல், [[தானியம்|தானியங்களில்]] இருந்து [[உமி]]யை நீக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படும், மரத்தாலான ஒரு மெல்லிய [[உருளை]] வடிவான தண்டு ஆகும். சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை [[அங்குலம்|அங்குலங்கள்]] வரை விட்டமும் கொண்ட இதன் இரு முனைகளிலும் இரும்பால் செய்யப்பட்ட [[பூண்]]கள் பொருத்தப்பட்டிருக்கும். இப் பூண் உலக்கையின் நுனி, இடிப்பதனால் பிளந்து போகாமலிருக்க உதவுகிறது. மாவு இடித்தல், [[நெல்]]லுக் குற்றுதல் போன்ற செயற்பாடுகளின்போது உலக்கையை நிலைக்குத்தாக மேலே தூக்கி, உரலுக்குள் போடப்படும்இருக்கும் பொருட்களின் மீது வேகமாக விழவிடப்படும். பொதுவாகப் பெண்களே இவ்வேலைகளைச் செய்வதால், அவர்கள் இலகுவாகத் தூக்கிக் கையாளுவதற்கு வசதியாக உலக்கையின் [[எடை]] அமைந்திருக்கும். ஒரு உரலில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதும் உண்டு. அப்போது இரண்டு அல்லது மூன்று உலக்கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உலக்கைகள் ஒரே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மாறிமாறி உரலுக்குள் விழுந்து எழுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உலக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது