நிலநேர்க்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{longlat}}
'''நிலநேர்க்கோடு''' (''latitude'') என்பது [[புவிமையக் கோடு|புவிமையக் கோட்டுக்கு]] இணையாக [[புவி]] மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறிப்பிடும்போது அப்புள்ளி அமைந்திருக்கும் நில நேர்க்கோடு ஒரு கூறாகக் குறிக்கப்படுகின்றது. நிலப்படங்களில் இக் கோடுகளில் சில கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் கிடைக் கோடுகளாகக் குறிக்கப்படுகின்றன. நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் [[பாகை]]களில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு நில நடுக்கோட்டில் 0° இல் தொடங்கி வடக்கே [[வட துருவம்|வட துருவத்தில்]] 90° வ இலும் தெற்கே [[தென் துருவம்|தென் துருவத்தில்]] 90° தெ இலும் முடிகின்றது.
 
==நிலநேர்கோட்டு வட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிலநேர்க்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது