ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 23:
 
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடுஒருத்திநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref>
 
==அமைவிடம்==
[[தஞ்சாவூர்]] - [[பட்டுக்கோட்டை]] செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் [[மன்னார்குடி]] 2325 கிமீ; மேற்கில் [[புதுக்கோட்டை]] 2860 கிமீ; தெற்கில் பட்டுக்கோட்டை]] 24 கிமீ; வடக்கில் தஞ்சாவூர்]] 23 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
வரிசை 36:
 
== தொழில் ==
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களில் உழவுத் தொழில் முதன்மையானது. நெல், கரும்பு, தென்னை, எள், உளுந்து, பயறுவகைகள் அதிகமாக பயிரடப்படுகின்றது.
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். உழவுத் தொழில் முதன்மையானது.
 
== விளையாட்டு ==
வரிசை 48:
 
== ஆலயம் ==
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தையமராட்டியர்கால அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.மற்றும் முத்துமாரியம்மன்முத்தம்பாள் (சத்திரம் அமைவிடம்சிறப்பான பாளாம்புத்தூர்ஒன்றாக குடிக்காடு)உள்ளது. பிரபலமானஇது கோவிலாகும்மராட்டியர் கலைநயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.இந்த கோவில்தமிழ்நாடு சுற்றியுள்ளஅரசு 12தொல்லியல் கிராமங்களைதுறையால் அடங்கியஇது தாகும்(பாதுகாக்கப்பட்ட பூவத்தூர்,நினைவு கக்கரை,பாளாம்புத்தூர்,குடிக்காடு,புதூர்,பேய்க்கருமன்சின்னமாக கோட்டை,புலவன்அறிவிக்கப்பட்டுள்ளது. காடு,மேலும் தெலுங்கன்இப்பகுதி குடிக்காது,நெடுவாக்கோட்டை,பொட்டலங்குடிக்காடு,சோழர் வளர்த்தான்காலத்தில் இராஜராஜ வளநாடாக இருந்துள்ளது. தெரு)
 
== ஆட்சி ==
வரிசை 54:
 
== போக்குவரத்து ==
ஓரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, நாகப்பட்டினம், கும்பகோணம், அம்மாபேட்டை போன்ற ஊர்களுக்கும் அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார்ப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாடு நகரில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது.
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/orathanadu/contact-us ஒரத்தநாடு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
"https://ta.wikipedia.org/wiki/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது