"மேரி கியூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

593 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
({{Lang|pl|Maria Salomea Skłodowska-Curie}})
== நோபல் பரிசுகள் ==
[[படிமம்:Dyplom Sklodowska-Curie.jpg|thumb|left|1911 நோபல் பரிசு]]
டிசெம்பர் 1903இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் ச்சிஎன்செஸ் மேரீ,பியரி மற்றும் [[என்றி பெக்கெரல்|பெக்குறேல்]] ஆகியோருக்கு இயற்பியல் நோபெல் பரிசை, அவர்கள் கதிரியக்கத்தின் மீது நடத்திய மிக முக்கியமான ஆராய்ச்சிகளுக்காக அளித்தது. மேரீதான் நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார்.அதே போல முதன் முறையாக நோபல் பரிசை இரண்டு முறை அதுவும் [https://www.neotamil.com/person-of-the-week/marie-curie-physicist-radium-cancer-treatment/ வெவ்வேறு துறைகளில்] வென்றவரும் அவர் தான்<ref>{{Cite web|url=https://www.neotamil.com/person-of-the-week/marie-curie-physicist-radium-cancer-treatment/|title=நோபல் பரிசு|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>. குயுரிகள் ச்டாக்ஹோமிற்கு நோபெல் பரிசை பெற்றுக்கொள்ள செல்லவில்லை. ஏனெனில் அவர்களுக்கு வேலை பளு அத்கமாக இருந்தது. நோபெல் பரிசு பெறுபவர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்பதால் குயுரிகள் 1905இல் ச்டோக்க்ஹோல்மிற்கு சென்றனர். நோபெல் பரிசு பணம் குயுரிகளை தங்கள் ஆய்வுக்கூடத்திற்கு ஒரு வேலையாளை எடுக்கு அனுமதித்தது.
 
டிசெம்பர் 1904இல் மேரீ தனது இரண்டாவது மகளை பெற்றெடுத்தார். பிறகு தன் மகள்களுக்கு தாய்மொழி கற்றுத்தர போலாந்திலிருந்து ஆசிரியர்களை தன் இல்லத்திற்கு வரவழைத்தார்.
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2834560" இருந்து மீள்விக்கப்பட்டது