புவியின் காந்தப்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,367 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
== புவிக் காந்தப்புலத் தோற்றம் ==
புவியின் காந்தப்புலம் பற்றித் தெளிவான கருத்துரை தற்சமயம் வரை கிடைக்காவிட்டாலும், பொதுவாக டைனமோ விளைவு ஏற்புடையதாகஏற்புடையாதக உள்ளது. காந்தப் பட்டையின் காந்தப் பண்பு எதிர்மின்வயமாக்கப்பட்ட எலக்ட்ரான்களினால் ஏற்படுவதைப் போன்று, புவியின் [[வெளி கருவம்|வெளி கருவத்தில்]] சுழன்று கொண்டுள்ள தனிமங்களினால் (இரும்பு, நிக்கல் மற்றும் பல..) மின்னாற்றல் உருவாகி அதன் அதிகப்படியான எதிரிமின் எலக்ட்ரான்களினால்எலக்ட்ரான்கனினால் காந்தப்புலம் உருக்கொள்வதாக கருத்தப்படுகின்றது, இவ்வியக்கமே டைனமோ விளைவு என்றழைக்கப்படுகின்றது.<ref>http://csep10.phys.utk.edu/astr161/lect/earth/magnetic.html</ref>
 
புவியின் மையப் பகுதியானது சுமார் 2900 கிலோமீட்டர் விட்டம் கொண்ட திட நிலையில் தனிமங்களால் ஆனது. இதன் வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் ஆகும். இதனைச் சுற்றி திரவ வடிவில் இரும்பும் நிக்கலும் அதிகமுள்ள தீக்குழம்பு மிதந்து கொண்டிருக்கிறது. ஒரு முட்டை போல. இந்தச் சுழலும் நெருப்பு திரவமானது மின்னாற்றலை உருவாக்குகிறது. இந்த மின்னாற்றல் பூமியின் சுழற்சியுடன் இணைந்து காந்தப்புலத்தை உருவாக்குகிறது.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/science/north-magnetic-pole-drifting-toward-siberia-problem-for-smartphone-maps-and-navigation-systems/|title=புவியின் காந்தப்புலம்|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== சூரியக் காற்று ==
97

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2834567" இருந்து மீள்விக்கப்பட்டது