"உடற் பயிற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,234 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (updated with more details about WHO warning)
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{விக்கியாக்கம்}}
'''உடற் பயிற்சி''' என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி [[இயன்முறைமருத்துவம்]]த்தில்<ref name="இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி">{{cite web|url=https://www.physio-pedia.com/Physiotherapy,_Exercise_and_Physical_Activity_Course|title=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி}}</ref> பெரும்பங்கு<ref name="உடற்பயிற்சி">{{cite web|url=https://scholar.google.co.in/scholar?q=role+of+exercise+therapy+in+physiotherapy&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ved=0ahUKEwiq95aludnaAhVCfrwKHRV9B9wQgQMIIjAA|title=உடற்பயிற்சி}}</ref> வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், [[மிதிவண்டி]] ஓட்டுதல், [[விளையாட்டு|விளையாடுதல்]], [[நடனம்]] ஆடுதல், [[யோகாசனம்]] செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.<ref>{{cite journal | author = ஸ்டாம்பெர் எம்.ஜே., ஹூ எப்.பி., மேன்சன் ஜெ.ஐ., ரிம் ஈபி, வில்லெட் டபிள்யுசி | title = இதய நோய்| journal =தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் | volume = 343 | issue = 1 | pages = 16–22 | year = 2000 | pmid = 10882764 | doi = 10.1056/NEJM200007063430103 | last2 = Hu | last3 = Manson | last4 = Rimm | last5 = Willett }}</ref><ref>{{cite journal | author = ஹூ எஃப்.பி., மன்சோன் ஜெ.இ., ஸ்டாம்பெர் எம்.ஜே., கோலிட்ஜிஸ் ஜி, லியூ எஸ், சாலமன் சி.ஜி., வில்லட் டபிள்யுசி | title =சர்க்கரை நோய்| journal = தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்| volume = 345 | issue = 11 | pages = 790–797 | year = 2001 | pmid = 11556298 | doi = 10.1056/NEJMoa010492 | last2 = Manson | last3 = Stampfer | last4 = Colditz | last5 = Liu | last6 = Solomon | last7 = Willett }}</ref> மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.<ref name="உடற்பயிற்சியின் பொருள்">{{cite web |url=http://medical-dictionary.thefreedictionary.com/physical+exercise |title=''உடற்பயிற்சியின் பொருள்''}}</ref> குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம்<ref>{{cite web |url=http://www.who.int/dietphysicalactivity/publications/facts/obesity/en/ |title=உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி |publisher=who.int}}</ref><ref name="உடல் உழைப்பு">{{cite web|url=https://www.aakp.org/education/resourcelibrary/ckd-resources/item/physical-activity-and-exercise-the-wonder-drug.html|title=உடல் உழைப்பு}}</ref><ref name="பயன்கள்">{{cite web|url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2868602/?tool=pmcentrez |title=''உடற்பயிற்சியின் பயன்கள்}}</ref> உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமான பயிற்சி அல்ல. உடற்பயிற்சி உடலின் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி.
 
= உலக வரலாறு =
 
உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற் கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது.உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.
 
உலகளவில் 140 கோடி பேர் உடற்பயிற்சியின்மையால் கடுமையான நோய் ஏற்படக் கூடிய அபாயத்தில் உள்ளதாக [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவனம்]] (WHO) எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/uncategorized/140-crore-people-in-world-population-suffering-due-to-skipped-exercise/|title=உடற்பயிற்சி செய்யாமல் ஆபத்துக்குள்ளாகும் 140 கோடி மக்கள்|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
{{Wikiquote}}
91

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2834569" இருந்து மீள்விக்கப்பட்டது