வீமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பீமன்வீமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது [[இடும்பி]] என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் [[கடோற்கஜன்]]. மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. [[பர்பரிகன்]] இவரது பேரன்.
 
[[இந்து தொன்மவியல்|இந்து மதம் புராணங்களில்]] வீமன் ( {{Lang-sa|भीम}}, [[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி|IAST]] : Bhīma) [[பாண்டவர்|பாண்டவர்களில்]] இரண்டாவதாக பிறந்தவர். வீமனின்ன் வலிமையை சித்தரிக்கும் பல நிகழ்வுகளை ''[[மகாபாரதம்]]'' விவரிக்கிறது. [[குருச்சேத்திரப் போர்|குருசேத்ரா போரில்]] நூறு [[கௌரவர்|கௌரவ]] சகோதரர்களைக் கொன்றதற்கு வீமன் பொறுப்பாவார். ஏறக்குறைய 10,000 யானைகளின் உடல் வலிமை அவருக்கு இருப்பதாக கருதப்பட்டது.
 
== சொற்பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வீமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது