ஈக்குசெட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
== வளரியல்பு ==
 
நீர் நிலைகள், சதுப்பு பகுதிகள் போன்ற இடங்களில் வளர்கின்றன. இது 10 முதல் 90 செ.மீ முதல் 15 அடி உயரம் வரை வளரும். இதன் தண்டானது கணு கணுவாக இருக்கும். ஒவ்வொரு கணுவும் 2-5 செ.மீ முதல் 30 செ.மீ நீளம் கொண்டது. கணுக்களில் பல சிறு கிளைகள் தோன்றும்.இதைப் பார்க்கும் போது குதிரையின் வால் போல் காட்சித் தரும்.ஆகவேதான் இவைகளுக்கு குதிரைவால்(Horsetail) செடி என பெயர் வைத்துள்ளனர்.
 
==சிற்றினம் ==
 
ஈக்குசெட்டம் என்னும் பேரினத்தில் 23 சிற்றினங்கள் உள்ளன .இவை உலகின் பல பகுதிகளில் வளர்கின்றன.இவற்றில் ஈக்குசெட்டம் ஹைமலே,ஈக்குசெட்டம் புளுவிடைல்,ஈக்குசெட்டம் மைரியோசெட்டம் மற்றும் ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ஆகியவை முக்கியமானவை ஆகும்.
 
== ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈக்குசெட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது