வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 73:
 
வேதிப்பொருட்களுக்கான பெயரிடல் முறை வேதியியல் மொழியின் முக்கிய பகுதியாகும். பொதுவாக இது வேதியியல் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஒரு முறையைக் குறிக்கிறது. வேதியியல் வரலாற்றில் தொடக்க காலத்தில் சேர்மங்களுக்கு அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயரைத் தழுவிப் பெயரிட்டனர். இது பல வகையான குழப்பங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்திற்று. இன்று, [[தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியம்|தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தினால்]] உருவாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி இலகுவாகப் பெயரிட முடிகிறது. வேதியியல் பொருள் வகைகளுக்குப் பெயரிடுவதற்கு சிறப்பாக வரையறுக்கப்பட்ட முறைகள் உள்ளன. [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்களுக்கு]] கரிமப் பெயரிடல் முறையும், [[லனிமச் சேர்மம்|கனிமச் சேர்மங்களுக்குப்]] பெயரிடக் கனிமப் பெயரிடல் முறையும் பயன்படுகின்றன. இதைவிட வேதிப்பொருட்களை எண்கள் மூலம் அடையாளம் காணும் முறைகளும் உள்ளன.
===மூலக்கூறு ===
[[File:Caffeine (1) 3D ball.png|upright=1.05|thumb|right|காஃபீன் மூலக்கூறின் பந்து குச்சி மாதிரி (C<sub>8</sub>H<sub>10</sub>N<sub>4</sub>O<sub>2</sub>).]]
 
ஒரு மூலக்கூறு என்பது தூய்மையான வேதியியல் பொருளின் மிகச்சிறிய பிரிக்க முடியாத பகுதியாகும். மூலக்கூறு அதன் தனித்துவமான வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு வேதியியல் வினைகளை மற்ற பொருட்களுடன் மேற்கொள்ளும் திறன் கொண்டது. இருப்பினும், இந்த வரையறை மூலக்கூறுகளால் ஆன பொருட்களுக்கு மட்டுமே நன்றாக வேலை செய்கிறது. இது பல பொருட்களில் உண்மையாக இருப்பதில்லை. மூலக்கூறுகள் பொதுவாக சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட அணுக்களின் தொகுப்பாகும். அதாவது மூலக்கூற்றின் கட்டமைப்பு மின்சாரம் நடுநிலையானது மற்றும் அனைத்து இணைதிறன் எலக்ட்ரான்களும் பிற எலக்ட்ரான்களுடன் பிணைப்புகளில் அல்லது தனி சோடிகளாக இணைக்கப்படுகின்றன .
* [[மூலக்கூறு]]
எனவே, அயனிகள் போலல்லாமல், மூலக்கூறுகள் மின்சார நடுநிலை அலகுகளாக இருக்கின்றன. இந்த விதி உடைக்கப்டும்போது மூலக்கூறுக்கு ஒரு மின்சுமை அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் மூலக்கூறு அயனி அல்லது பல்லணு அயனி என்று பெயரிடப்படுகிறது. இருப்பினும், மூலக்கூறு கோட்பாடின் தனித்தியங்கும் மற்றும் தனித்துவமுமான தன்மைக்கு பொதுவாக அணுப்பொருண்மை நிறமாலையின் வெற்றிடத்தில் திருப்பப்பட்ட கற்றை போல மூலக்கூறு அயனிகள் நன்கு பிரிக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மின்சுமையேற்ற பல்லணு அயனிகளின் திரள்கள் திண்மங்களில் காணப்படுகின்றன. பொதுவான சல்பேட்டு அல்லது நைட்ரேட்டு அயனிகளை இதற்கு எடுத்துக் காட்டாக கூறலாம். இவை பொதுவாக வேதியியலில் மூலக்கூறுகள் என்று கருதப்படுவதில்லை. சில மூலக்கூறுகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனி எலக்ட்ரான்களை பெற்று இயங்குறுப்புகளை உருவாக்கலாம். பெரும்பாலான இயங்குறுப்புகள் ஒப்பீட்டளவில் நல்ல வினைத்திறன் மிக்கவையாகவும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற சில நிலைப்புத்தன்மையோடும் காணப்படுகின்றன.
* அயனிகளும் உப்புக்களும்
 
[[File:Benzene-2D-full.svg|thumb|upright=0.7|left|2-பரிமான பென்சீன் மூலக்கூறு(C<sub>6</sub>H<sub>6</sub>)]]
 
மந்த வாயு தனிமங்களான ஈலியம், நியான், ஆர்கான், கிரிப்டன், செனான் மற்றும் ரேடான் போன்றவை தனி அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. அவ்வணுக்கள் அவற்றின் மிகச்சிறிய தனித்தனியன தனித்தியங்கும் அலகுகள் ஆகும், ஆனால் மற்ற தனிமைப்படுத்தப்பட்ட வேதியியல் தனிமங்கள் மூலக்கூறுகள் அல்லது அணுக்களின் வலை அமைப்புகளால் ஒன்றுடன் ஒன்றாக ஏதோவொரு வழிமுறையில் பிணைக்கப்பட்டுள்ளன அடையாளம் காணக்கூடிய மூலக்கூறுகள் நீர், காற்று போன்ற பழக்கமான பொருட்களையும், ஆல்ககால், சர்க்கரை, பெட்ரோல் மற்றும் பல்வேறு மருந்துகள் போன்ற பல கரிம சேர்மங்களையும் உருவாக்குகின்றன.
 
இருப்பினும், எல்லா பொருட்களும் அல்லது வேதியியல் சேர்மங்களும் தனித்தியங்கும் மூலக்கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் புவி மேலோடு, புவி கவசம் மற்றும் புவி உள்ளகம் போன்ற பெரும்பாலான திண்மப் பொருள்கள் மூலக்கூறுகளற்ற வேதிப்பொருள்களாகும்.
 
இத்தகைய பிற வகை அயனிச் சேர்மங்கள் மற்றும் வலையமைப்பு சகப் பிணைப்பு திண்மப் பொருள்கள் அடையாளம் காணமுடியாத வகையில் அடுக்கப்பட்டுள்ளன. மாறாக இப்பொருள்கள் மூலக்கூற்று அலகுகள் அல்லது அலகு கூறுகள் வாய்ப்பாட்டு அலகுகளை அடிப்படையாக்க் கொண்டு விவாதிக்கப்பட்டுள்ளன. மேசை உப்பு, கார்பன், மற்றும் வைரம், சிலிக்கா மற்றும் குவார்ட்சு கிரானைட்டு போல சிலிக்கேட்டு கனிமங்கள் போன்ற கனிம உப்புகள் இதற்கு உதாரணங்களாகும்.
ஒரு மூலக்கூறின் முக்கிய பண்புகளில் ஒன்று அதன் மூலக்கூற்று வடிவியல் அமைப்பாகும். பெரும்பாலும் அது கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஈரணு.,மூவணு, நான்முகி கட்டமைப்பிலுள்ள அணுக்களின் கட்டமைப்பு நேர்க்கோடு, கோண, மற்றும் பட்டைக்கூம்பு படிவத்தில் எளிமையாக இருக்கலாம். ஆறு அணுக்களுக்கு மிகையான பல்லணு மூலக்கூறுகள் கட்டமைப்பு அவற்றின் வேதியியல் தன்மையை தீர்மானிக்கின்றன.
 
===வேதிப்பொருளும் சேர்மமும்===
{{infobox
| data1 = [[File:Cín.png|100px]] [[File:Sulfur-sample.jpg|100px]]
| data2 = [[File:Diamants maclés 2(République d'Afrique du Sud).jpg|100px]] [[File:Sugar 2xmacro.jpg|100px]]
| data3 = [[File:Sal (close).jpg|100px]] [[File:Sodium bicarbonate.jpg|100px]]
| data5 = தூய வேதிப்பொருள்களுக்கு உதாரணங்கள். இடது தொடங்கி வலது [[வெள்ளீயம்]] (Sn) மற்றும் [[கந்தகம்]] (S), [[வைரம்]] கார்பனின் புற வேற்றுமை, தூய சர்க்கரை சுக்ரோசு, சோடியம் குளோரைடு, சோடியம் பைகார்பனேட்டு இரண்டும் அயனிச் சேர்மங்கள்.
}}
 
திட்டவட்டமான இயைபும் சில பண்புகளின் தொகுப்பையும் கொண்ட ஒரு வகையான பருப்பொருள் வேதிப்பொருள் என்று அழைக்கப்படுகிறது<ref>{{Cite book| title = General Chemistry |author1=Hill, J.W. |author2=Petrucci, R.H. |author3=McCreary, T.W. |author4=Perry, S.S. | edition = 4th | publisher = Pearson Prentice Hall | location = Upper Saddle River, New Jersey | year = 2005 | page = 37}}</ref>. காற்று மற்றும் உலோகக் கலவைகள் போன்றவை சேர்மத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்<ref>{{cite book|title=Magnesium and Magnesium Alloys|page=59|author1=M.M. Avedesian|author2=Hugh Baker|publisher=ASM International}}</ref>.
 
=== மோல் அளவு===
 
மோல் என்பது ஓர் அளவீட்டு அலகு ஆகும், இது வேதிப் பொருளின் அளவைக் குறிக்கிறது இரசாயன அளவு என்றும் அழைக்கப்படுகிறது. சரியாக 0.012 கிலோகிராம் அல்லது 12 கிராம் கார்பனில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை ஒரு மோல் என வரையறுக்கப்படுகிறது, இங்கு கார்பன்-12 அணுக்கள் பிணைப்பற்றும் ஓய்வு நிலையிலும் அடிப்படை நிலையிலும் உள்ளன<ref>{{cite web|url=http://www.bipm.org/en/si/base_units/ |title=Official SI Unit definitions |publisher=Bipm.org |accessdate=2011-06-12}}</ref>.
ஒரு மோலுக்குள் உள்ள உள்ளீடுகளின் எண்ணிக்கை அவகாட்ரோ மாறிலி என அழைக்கப்படுகிறது, மேலும் இது அனுபவ ரீதியாக சுமார் 6.022 × 1023 மோல் - 1 என தீர்மானிக்கப்படுகிறது. மோலார் அடர்த்தி என்பது கன அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவு ஆகும், இது பொதுவாக மோல் / டெசிமீட்டர்3 என்ற அலகால் தெரிவிக்கப்படுகிறது{{sfn|Atkins|de Paula|2009|p=9}}.
 
== வேதியியல் விதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது