கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
120px-Hexahedron-slowturn.gif
வரிசை 3:
'''அறுமுகக் கட்டகம்''' என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். '''கனசதுரம்''' என்பதுவும் இதுவே. [[பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]] ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று [[சதுரம்|சதுரங்கள்]] (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
 
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]]
 
==அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம் செய்முறை==
"https://ta.wikipedia.org/wiki/கனசதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது