கலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கலைகள்''' [[நடனம்]], [[இசை]], [[நாடகம்]] போன்ற அரங்காடல் கலைகளையும், [[கதை]], [[கவிதை]], [[கட்டுரை]] போன்ற எழுத்துகலைகளையும், [[ஓவியம்]], [[புகைப்படம்]] போன்ற கண்புலகட்புலக் கலைகளையும், [[கைப்பணி|கைப்பணிகள்]], [[சிற்பக்கலை|சிற்பம்]] போன்ற தொழில்சார் கலைகளையும் குறித்து நிற்க்கின்றதுநிற்கின்றது எனலாம். எக் கலையாணாலும்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகசமூகப் பயன்பாடு என்பன இருக்கும். எனினும் கலைகள் இவை, இவை கலைகள் அல்ல என்று எவ்எச் செயற்பாட்டையும் இறுதியுடன் சொல்ல முடியாது. மேலும் கலைகள் சமூகம் சார்தவையாகவும்சார்ந்தவையாகவும் இருக்கின்றன. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலைகள், பொதுமக்கள் கலைகள், அல்லது இன அடிப்படையிலான கலைகள் என பல சமூகசமூகத் தாக்கங்களும் கலைகளுக்கு உண்டு. எனவே கலைகள் பல நிலைகள், தளங்களில் ஆயப்படவேண்டிய பொருள்ஆயப்படவேண்டியவை.
 
 
== கலைகளை வகைப்படுத்தல் ==
 
பன்முகபன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை வகைப்படுத்துவது கடினம். கா. சிவத்தம்பி அவர்கள் கலைகளை வகைப்படுத்துவது நோக்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"கலைகளை வகைப்படுத்துவதில் பயில்நெறிகளுக்கேற்ப வேறுபாடுகள் உள்ளன. புலப்பயன்பாடு கொண்டு, கட்புலக் கலைகள், வாய் மொழிக்கலைகள் எனவும், வழங்கப் பெறும் முறைமை கொண்டு அவக்காற்றுகலைகள்அவைக்காற்றுகலைகள், அல்லாதவை எனவும், ஆக்கப்படும் முறைமை கொண்டு, வாய்மொழி எழுத்துக்கலைகள், குழைபொருட்கலைகள் எனவும் வகுக்கப்படும் மரபும் உண்டு." என்கின்றார்.
 
 
எளிமையாக கற்ககூடியகற்கக்கூடிய கலைகளை பொதுமக்கள் கலைகள் என்றும், நீண்ட பயிற்ச்சிபயிற்சி அல்லது பொருள் செலவு செய்து கற்கவேண்டிய கலைகளை [[நுண்கலைகள்]] என்றும் கூறலாம். மேலும், கலைவெளிப்பாடுகள் இனம் சார்ந்ததாக இருக்கும் பொழுது தமிழ்ர்தமிழர் வழி கலைகள், பிற இன பிரதேச வழி கலைகள் என்றும் பிரிக்கலாம். மேலும், கலைகளின் தன்மைகளை பொறுத்து நிகழ் கலைகள், கண்புலக்கட்புலக் கலைகள், தொழில்சார் கலைகள் என்றும் வகைப்படுத்தலாம்.
 
== தமிழர் கலைகள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது