சுவான் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: fr:Rivière Swan
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Swan River.jpg|thumb|right|சுவான் ஆறு]]
 
'''சுவான் ஆறு''' [[மேற்கு ஆஸ்திரேலியா]]வின் தென்மேற்குப் பகுதியில் [[பேர்த்]] நகரை ஊடறுத்துப் பாயும் ஆறு ஆகும். இது டச்சு நாடுகாண் பயணியான வில்லியம் விடி விளெமிங் என்பவரால் 1697 இல் பெயரிடப்பட்டது. பதினெட்டுப் [[பாலம்|பாலங்கள்]] இந்த ஆற்றினைக் கடக்கின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சுவான்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது