2019 றக்பி உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*எழுத்துப்பிழை திருத்தம்* *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{Infobox Rugby World Cup
{{Infobox Rugby World Cup|logo=|other_titles=ラグビーワールドカップ2019|datefrom=20 Sept|dateto=2 Nov|host=Japan|nations=20 (93 qualifying)|champion=South Africa|count=3-ஆம் தடவை|runnerup=England|third=New Zealand|fourth=Wales|matches=45|tries=295|points=2196|attendance=1704443|amp=|top scorer={{flagicon|RSA}} [[அன்ட்ரே பொலார்ட்]] (69)|most tries={{flagicon|WAL}} [[ஜோஷ் அடாம்ஸ்]] (7)|best player=|preceded by=[[2015 றக்பி உலகக்கிண்ணம்|2015]]|succeeded by=[[2023 றக்பி உலகக்கிண்ணம்|2023]]|logosize=250px}}
| name = 2019 றக்பி உலகக்கிண்ணம்<br/>2019 Rugby World Cup
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' உலக றக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாகவும் ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணமாகும். இது [[ஜப்பான்]] நாட்டில் 20 செப்டெம்பர் முதல் 2 நவம்பர் வரை 12 மைதானங்களில் அரங்கேறியது. இவ் உலகக்கிண்ணமானது ஆசிய கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது உலகக்கிண்ணம் ஆகும். 20 உணிகள் பங்குபற்றிய இந்த உலக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் , போட்டியை நடாத்தும் ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகள் மோதிக் கொண்டன. இவ் ஆரம்ப போட்டியானது ஜப்பானியத் தலைநகரான [[டோக்கியோ|டோக்கியோவில்]] பலத்த எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைப்பெற்றது. நடப்பு நாடு என்ற வகையில் ஜப்பான் முதல் தடவையாக உலக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.<ref>{{Cite web|url=https://japantoday.com/category/sports/rugby-world-cup-2019/future-bright-for-japan-rugby-after-%27fairytale%27-world-cup|title=Future bright for Japan rugby after 'fairytale' World Cup|website=Japan Today|language=en|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/japan-scotland-rugby-world-cup-hagibis-spt-intl/index.html|title=Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal|last=CNN|first=Ravi Ubha, for|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை ஜப்பான் படைத்தது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/509770|title=How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>
| logo = File:2019 Rugby World Cup (logo).svg
| other_titles =
| datefrom = 20 செப்டம்பர்
| dateto = 2 நவம்பர்
| host = சப்பான்
| nations = 20
| champion = தென்னாப்பிரிக்கா
| count = 3
| runnerup = இங்கிலாந்து
| third = நியூசிலாந்து
| fourth = வேல்சு
| matches = 45
| tries = 295
| points = 2196
| attendance = 1704443
| amp =
| top scorer = {{flagicon|RSA}} ஆன்ட்ரே பொல்லார்டு (69)
| most tries = {{flagicon|WAL}} ஜோசு அடம்சு (7)
| best player =
| preceded by = [[2015 ரக்பி உலகக்கிண்ணம்|2015]]
| succeeded by = 2023
| logosize = 250px
}}
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' (''2019 Rugby World Cup'') உலக றக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாகவும் ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணமாகும். இது [[ஜப்பான்]] நாட்டில் 20 செப்டெம்பர் முதல் 2 நவம்பர் வரை 12 மைதானங்களில் அரங்கேறியது. இவ் உலகக்கிண்ணமானது ஆசிய கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது உலகக்கிண்ணம் ஆகும். 20 உணிகள் பங்குபற்றிய இந்த உலக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் , போட்டியை நடாத்தும் ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகள் மோதிக் கொண்டன. இவ் ஆரம்ப போட்டியானது ஜப்பானியத் தலைநகரான [[டோக்கியோ|டோக்கியோவில்]] பலத்த எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைப்பெற்றது. நடப்பு நாடு என்ற வகையில் ஜப்பான் முதல் தடவையாக உலக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.<ref>{{Cite web|url=https://japantoday.com/category/sports/rugby-world-cup-2019/future-bright-for-japan-rugby-after-%27fairytale%27-world-cup|title=Future bright for Japan rugby after 'fairytale' World Cup|website=Japan Today|language=en|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/japan-scotland-rugby-world-cup-hagibis-spt-intl/index.html|title=Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal|last=CNN|first=Ravi Ubha, for|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை ஜப்பான் படைத்தது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/509770|title=How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>
 
[[ஹாகிபிஸ் சூறாவளி]] காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.<ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/canada-players-help-typhoon-rugby-world-cup-spt-intl-scli/index.html|title=Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan|last=CNN|first=Amy Woodyatt|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
வரி 6 ⟶ 30:
நடப்புச் சம்பியனான [[நியூஸிலாந்து]] அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூஸிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் [[வேல்ஸ்]] அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது.<ref>{{Cite web|url=http://www.virakesari.lk/article/68016|title=றக்பி உலகக்கிண்ணம் ; 3 ஆவது இடத்தை கைப்பற்றியது நியூசிலாந்து|website=Virakesari.lk|access-date=2019-11-08}}</ref>
 
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆபிரிக்க கண்டத்தை சேர்ந்த தென்னாபிரிக்காவும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா அவர்களுடைய தலைமையில் அவ் அணி இங்கிலாந்தைஇஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/11/south-africa-beat-england-lift-rugby-world-cup-191102105802257.html|title=South Africa beat England to lift Rugby World Cup|website=www.aljazeera.com|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://tamil.adaderana.lk/news.php?nid=121526|title=2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு|website=tamil.adaderana.lk|language=en|access-date=2019-11-08}}</ref>
 
இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூஸிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref>
வரி 25 ⟶ 49:
|- style="font-size:90%"
| align="right" |20 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Russia|30–10]]
|{{ru|RUS}}
|- style="font-size:90%"
| align="right" |22 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|IRE}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Ireland vs Scotland|27–3]]
|{{ru|SCO}}
|- style="font-size:90%"
| align="right" |24 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|RUS}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Russia vs Samoa|9–34]]
|{{ru|SAM}}
|- style="font-size:90%"
| align="right" |28 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Ireland|19–12]]
|{{ru|IRE}}
|- style="font-size:90%"
| align="right" |30 செப்டம்பர் 2019
| align="right" |{{ru|SCO}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Scotland vs Samoa|34–0]]
|{{ru|SAM}}
|- style="font-size:90%"
| align="right" |3 அக்டோபர் 2019
| align="right" |{{ru|IRE}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Ireland vs Samoa|38–19]]
|{{ru|SAM}}
|- style="font-size:90%"
| align="right" |5 அக்டோபர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Samoa|38–19]]
|{{ru|SAM}}
|- style="font-size:90%"
| align="right" |9 அக்டோபர் 2019
| align="right" |{{ru|SCO}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Scotland vs Russia|61–0]]
|{{ru|RUS}}
|- style="font-size:90%"
| align="right" |12 அக்டோபர் 2019
| align="right" |{{ru|IRE}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Ireland vs Samoa|47–5]]
|{{ru|SAM}}
|- style="font-size:90%"
| align="right" |13 அக்டோபர் 2019
| align="right" |{{ru|JPN}}
| align="center" |[[2019 Rugby World Cup Pool A#Japan vs Scotland|28–21]]
|{{ru|SCO}}
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:இரக்பி காற்பந்தாட்டம்]]
[[பகுப்பு:2019இல் விளையாட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/2019_றக்பி_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது