"2019 றக்பி உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

383 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Rugby World Cup
| name = 2019 றக்பி உலகக்கிண்ணம்<br/>2019 Rugby World Cup
| logo =
| logo = File:2019 Rugby World Cup (logo).svg
| other_titles =
| datefrom = 20 செப்டம்பர்
| logosize = 250px
}}
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' (''2019 Rugby World Cup'') உலக [[றக்பி]] அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாகவும்முறையாக ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணமாகும்உலகக்கிண்ணப் போட்டியாகும். இது [[ஜப்பான்சப்பான்|சப்பானில்]] நாட்டில் 202019 செப்டெம்பர் 20 முதல் நவம்பர் 2 நவம்பர் வரை 12 மைதானங்களில்அரங்குகளில் அரங்கேறியதுநடத்தப்பட்டது. இவ் உலகக்கிண்ணமானது ஆசியஆசியக் கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது இறக்பி உலகக்கிண்ணம் ஆகும். 20 உணிகள்அணிகள் பங்குபற்றிய இந்த உலக்கிண்ணத்உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடாத்தும்நடத்தும் ஜப்பான்சப்பான் மற்றும் ரஷ்யஉருசிய அணிகள் மோதிக் கொண்டனமோதின. இவ் ஆரம்பஆரம்பப் போட்டியானதுபோட்டி ஜப்பானியத்சப்பானியத் தலைநகரான [[டோக்கியோ|டோக்கியோவில்]]வில் பலத்த எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைப்பெற்றதுநடைபெற்றது. நடப்பு நாடு என்ற வகையில் ஜப்பான்சப்பான் முதல் தடவையாக உலக்கிண்ணக்உலகக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.<ref>{{Cite web|url=https://japantoday.com/category/sports/rugby-world-cup-2019/future-bright-for-japan-rugby-after-%27fairytale%27-world-cup|title=Future bright for Japan rugby after 'fairytale' World Cup|website=Japan Today|language=en|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/japan-scotland-rugby-world-cup-hagibis-spt-intl/index.html|title=Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal|last=CNN|first=Ravi Ubha, for|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை ஜப்பான்சப்பான் படைத்தது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/509770|title=How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>
 
[[ஹாகிபிஸ் சூறாவளி]] காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.<ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/canada-players-help-typhoon-rugby-world-cup-spt-intl-scli/index.html|title=Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan|last=CNN|first=Amy Woodyatt|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
 
நடப்புச்நடப்பு சம்பியனானவாகையாளரான [[நியூஸிலாந்துநியூசிலாந்து]] அணி [[இங்கிலாந்து]] அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூஸிலாந்துநியூசிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் [[வேல்ஸ்வேல்சு]] அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றதுபிடித்தது.<ref>{{Cite web|url=http://www.virakesari.lk/article/68016|title=றக்பி உலகக்கிண்ணம் ; 3 ஆவது இடத்தை கைப்பற்றியது நியூசிலாந்து|website=Virakesari.lk|access-date=2019-11-08}}</ref>
 
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆபிரிக்கஆப்பிரிக்கக் கண்டத்தை சேர்ந்த தென்னாபிரிக்காவும்[[தென்னாப்பிரிக்கா]]வும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாபிரிக்கதென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா அவர்களுடையஎன்பவரின் தலைமையில் அவ் அணிஅவ்வணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி சாம்பியன்வாகைப் பட்டத்தை வென்று சாதனைப்சாதனை படைத்தது.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/11/south-africa-beat-england-lift-rugby-world-cup-191102105802257.html|title=South Africa beat England to lift Rugby World Cup|website=www.aljazeera.com|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://tamil.adaderana.lk/news.php?nid=121526|title=2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு|website=tamil.adaderana.lk|language=en|access-date=2019-11-08}}</ref> இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref>
 
[[தென்னாபிரிக்கா]]தென்னாப்பிரிக்கா இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்றநடைபெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல், இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் சர்வதேசபன்னாட்டு றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலக்கிண்ணத்தினைஉலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாபிரிக்காதென்னாப்பிரிக்கா தனதாக்கியது. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது.
இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூஸிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref>
 
2019 உலகக்கிண்ணப் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட றக்பி உலக்கிண்ணமாகஉலகக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/538379|title=Game-changing Rugby World Cup 2019 is a record-breaker|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>
[[தென்னாபிரிக்கா]] இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல் இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் சர்வதேச றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலக்கிண்ணத்தினை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாபிரிக்கா தனதாக்கியது.
 
இதற்கு முன்பு கடந்த [[2007 றக்பி உலகக்கிண்ணம்|2007 றக்பி உலகக்கிண்ண]] இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் மோதிக்கொண்டன. அப்போட்டியிலும் தென்னாபிரிக்காவே வென்று சம்பியன் கிண்ணத்தை சுவீகித்துக் கொண்டது.
 
இவ் உலக்கிண்ணமானது பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட
ஒரு குறிப்பிட்ட றக்பி உலக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/538379|title=Game-changing Rugby World Cup 2019 is a record-breaker|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>
 
== குழு A ==
1,16,324

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2843825" இருந்து மீள்விக்கப்பட்டது