"திருவள்ளுவர் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,331 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(ஆங்கிலம் விக்கிப்பீடியாவில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது.)
2004 டிசம்பர் 24 [[சுனாமி]]யின் போதும் நிலநடுக்கத்தின் போதும் பாதிப்பின்றி இச்சிலை எதிர்கொண்டுள்ளது. உப்புக் காற்றிலிருந்து சிலையைப் பாதுகாக்க எப்போசைட் என்ற ரசாயனக் கலவை நான்காண்டுகளுக்கு ஒருமுறை பூச வேண்டும் என்று ஸ்தபதி கணபதி பரிந்துரைத்தார். மேலும் சிலை முழுவதும் படிந்துள்ள உப்பை உறிஞ்ச காகிதக்கூழ் பூசப்பட்டது உப்பு நீக்கப்படும். அதன் படி இச்சிலை பராமரிக்கப்படுகிறது.<ref name="Dinamalar_30Aug2017">{{cite news
| title = வள்ளுவர் சிலையின் காகிதக்கூழ் கரைந்தது | newspaper = Dinamalar | location = Nagarcoil | pages = 15 | language = Tamil | publisher = Dinamalar | date = 30 August 2017 | url = http://www.dinamalar.com/news_detail.asp?id=1844245 | access-date = 3 September 2017}}</ref> இவ்வகையில் நான்காவது புதுப்பிக்கும் பணி 2017 அக்டோபர் 15 ஆம் நாள் நிறைவுபெற்றாது.<ref name="Dinamalar_30Aug2017"/>
 
[[படிமம்:Ta-Ayyan Thiruvalluvar silai.ogg|thumb|Add caption here]]
 
== புகைப்படத்தொகுப்பு ==
===சிலையின் பல்வேறு தோற்றங்கள்===
<gallery>
File:திருவள்ளுவர்_சிலை_முழுத்தோற்றம்.jpg|முழுத்தோற்றம்
File:திருவள்ளுவர்_சிலை_காலடி.jpg|காலடி ஆடை மடிப்பு
File:திருவள்ளுவர்_சிலை_கால்_விரல்கள்.jpg|கால் விரல்கள்
File:பின்புற_தோற்றம்.jpg|பின்புற தோற்றம்
File:ஓலைச்சுவடி.jpg|ஓலைச்சுவடி
</gallery>
==வெளியிணைப்பு==
{{commons category|Thiruvalluvar Statue, Kanyakumari}}
{{Reflist}}
*[http://www.tribuneindia.com/2001/20010916/spectrum/heritage.htm The Tribune]
*[http://vastuved.com Official Site of V Ganapati Sthapati]
{{திருக்குறள்}}
 
[[பகுப்பு:தமிழர் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
[[பகுப்பு:திருவள்ளுவர் நினைவிடங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள நினைவுச் சின்னங்கள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்]]
[[பகுப்பு:தமிழ் நாட்டுக் கட்டிடங்கள்]]
 
==சிலை அமைப்பு==
* [[திருவள்ளுவர்]] சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
*சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
*பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
*மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
 
==சிலை குறிப்புகள்==
# மொத்த சிலையின் உயரம் - 133 அடி
# சிலையின் உயரம் - 95 அடி
# பீடத்தின் உயரம் - 38 அடி
# சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
# சிலையின் மொத்த எடை - 7,000 டன்
# சிலையின் எடை - 2,500 டன்
# பீடத்தின் எடை - 1,500 டன்
# பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
 
==சிலை அளவுகள்==
#முக உயரம் - 10 அடி
#கொண்டை - 3 அடி
#முகத்தின் நீளம் - 3 அடி
#தோள்பட்டை அகலம் -30 அடி
#கைத்தலம் - 10 அடி
#உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
#இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
#கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
 
[[படிமம்:Ta-Ayyan Thiruvalluvar silai.ogg|thumb|Add caption here]]
130

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2843863" இருந்து மீள்விக்கப்பட்டது