நாகப்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சிNo edit summary
வரிசை 74:
 
'''நாகப்பட்டினம்''' நகரம், [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
 
== சொற்பிறப்பு ==
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது, இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தைக் குறிக்கும்.<ref>{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&pg=PA152&dq=negapatam#v=onepage&q=negapatam&f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}</ref> [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது..<ref>{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}</ref> [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை ''நிகாம்'' என்று குறிப்பிடுகிறார், மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் "நிகாமா" அல்லது "நிகாம்" என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.<ref>{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&pg=PA119&dq=kayarohanam#v=onepage&q&f=false}}</ref> நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] "[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]" என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருநானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை "நாகை" என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் "நாகை" என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், .இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகமாக இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/நாகப்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது