"2019 றக்பி உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
மாற்றங்கள்
சி
(மாற்றங்கள்)
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தை சேர்ந்த [[தென்னாப்பிரிக்கா]]வும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா என்பவரின் தலைமையில் அவ்வணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி வாகைப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/11/south-africa-beat-england-lift-rugby-world-cup-191102105802257.html|title=South Africa beat England to lift Rugby World Cup|website=www.aljazeera.com|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://tamil.adaderana.lk/news.php?nid=121526|title=2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு|website=tamil.adaderana.lk|language=en|access-date=2019-11-08}}</ref> இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref>
 
தென்னாப்பிரிக்கா இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல், இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் பன்னாட்டு சர்வதேச றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா தனதாக்கியது. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது.
 
2019 உலகக்கிண்ணப் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட றக்பி உலகக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/538379|title=Game-changing Rugby World Cup 2019 is a record-breaker|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref>
|{{SCO}}
|}
 
== குழு B ==
{| style="width:100%" cellspacing="1"
|-
!width=15%|
!width=25%|
!width=10%|
!width=25%|
|- style=font-size:90%
|align=right|21 September 2019||align=right|{{NZL}}||align=center|23–13||{{RSA}}
|- style=font-size:90%
|align=right|22 September 2019||align=right|{{ITA}}||align=center|47–22||{{NAM}}
|- style=font-size:90%
|align=right|26 September 2019||align=right|{{ITA}}||align=center|48–7||{{CAN}}
|- style=font-size:90%
|align=right|28 September 2019||align=right|{{RSA}}||align=center|57–3||{{NAM}}
|- style=font-size:90%
|align=right|2 October 2019||align=right|{{NZL}}||align=center|63–0||{{CAN}}
|- style=font-size:90%
|align=right|4 October 2019||align=right|{{RSA}}||align=center|49–3||{{ITA}}
|- style=font-size:90%
|align=right|6 October 2019||align=right|{{NZL}}||align=center|71–9||{{NAM}}
|- style=font-size:90%
|align=right|8 October 2019||align=right|{{RSA}}||align=center|66–7||{{CAN}}
|- style=font-size:90%
|align=right|12 October 2019||align=right|{{NZL}}||align=center|0–0||{{ITA}}
|- style=font-size:90%
|align=right|13 October 2019||align=right|{{NAM}}||align=center|0-0||{{CAN}}||
|}
 
== குழு C ==
{| style="width:100%;font-size:90%" cellspacing="1"
|-
!width=15%|
!width=25%|
!width=10%|
!width=25%|
|-
|align=right|21 September 2019||align=right|{{FRA}}||align=center|23–21||{{ARG}}||
|-
|align=right|22 September 2019||align=right|{{ENG}}||align=center|35–3||{{TON}}||
|-
|align=right|26 September 2019||align=right|{{ENG}}||align=center|45–7||{{USA}}||
|-
|align=right|28 September 2019||align=right|{{ARG}}||align=center|28–12||{{TON}}
|-
|align=right|2 October 2019||align=right|{{FRA}}||align=center|33–9||{{USA}}
|-
|align=right|5 October 2019||align=right|{{ENG}}||align=center|39–10||{{ARG}}
|-
|align=right|6 October 2019||align=right|{{FRA}}||align=center|23–21||{{TON}}
|-
|align=right|9 October 2019||align=right|{{ARG}}||align=center|47–17||{{USA}}
|-
|align=right|12 October 2019||align=right|{{ENG}}||align=center|0–0||{{FRA}}
|-
|align=right|13 October 2019||align=right|{{USA}}||align=center|19–31||{{TON}}
|}
 
== குழு D ==
{| style="width:100%" cellspacing="1"
|-
!width=15%|
!width=25%|
!width=10%|
!width=25%|
|- style=font-size:90%
|align=right|21 September 2019||align=right|{{AUS}}||align=center|39–21||{{FIJ}}
|- style=font-size:90%
|align=right|23 September 2019||align=right|{{WAL}}||align=center|43–14||{{GEO}}
|- style=font-size:90%
|align=right|25 September 2019||align=right|{{FIJ}}||align=center|27–30||{{URU}}
|- style=font-size:90%
|align=right|29 September 2019||align=right|{{GEO}}||align=center|33–7||{{URU}}||
|- style=font-size:90%
|align=right|29 September 2019||align=right|{{AUS}}||align=center|25–29||{{WAL}}
|- style=font-size:90%
|align=right|3 October 2019||align=right|{{GEO}}||align=center|10–45||{{FIJ}}
|- style=font-size:90%
|align=right|5 October 2019||align=right|{{AUS}}||align=center|35–13||{{URU}}
|- style=font-size:90%
|align=right|9 October 2019||align=right|{{WAL}}||align=center|29–17||{{FIJ}}
|- style=font-size:90%
|align=right|11 October 2019||align=right|{{AUS}}||align=center|27–8||{{GEO}}
|- style=font-size:90%
|align=right|13 October 2019||align=right|{{WAL}}||align=center|35–13||{{URU}}||
|}
 
== இறுதிப் போட்டி ==
இங்கிலாந்து அணி நான்காவது தடவையாகவும் (1991, 2003, 2007, 2019) தென் ஆபிரிக்க அணி மூன்றாவது தடவையாகவும் (1995, 2007, 2019) இறுதிப் போட்டிக்கு நுழைந்தன. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது. தென் ஆபிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனானது. முதல் தடவையாக இந்த இறுதிப் போட்டியில் தான் தென்னாபிரிக்கா ட்ரை ஒன்றினை பதிவு செய்தது. இதற்கு முன்பு 1995, 2007 களில் தென் ஆபிரிக்கா பெனால்டிகளின் உதவியுடனேயே வென்றிருந்தது.
 
== மேற்கோள்கள் ==
21

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2843998" இருந்து மீள்விக்கப்பட்டது