"2019 றக்பி உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
திருத்தம்
(மாற்றங்கள்)
(திருத்தம்)
| logosize = 250px
}}
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' (''2019 Rugby World Cup'') உலக [[ரக்பி]] அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாக ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணப் போட்டியாகும். இது [[சப்பான்|சப்பானில்]] 2019 செப்டெம்பர் 20 முதல் நவம்பர் 2 வரை 12 அரங்குகளில் நடத்தப்பட்டது. இவ் உலகக்கிண்ணமானது ஆசியக் கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது இறக்பி உலகக்கிண்ணம் ஆகும். 20 அணிகள் பங்குபற்றிய இந்த உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடத்தும் சப்பான் மற்றும் உருசிய அணிகள் மோதின. இவ் ஆரம்பப் போட்டி சப்பானியத் தலைநகரான [[டோக்கியோ]]வில் நடைபெற்றது. சப்பான் முதல் தடவையாக உலகக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.<ref>{{Cite web|url=https://japantoday.com/category/sports/rugby-world-cup-2019/future-bright-for-japan-rugby-after-%27fairytale%27-world-cup|title=Future bright for Japan rugby after 'fairytale' World Cup|website=Japan Today|language=en|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/japan-scotland-rugby-world-cup-hagibis-spt-intl/index.html|title=Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal|last=CNN|first=Ravi Ubha, for|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை சப்பான் படைத்தது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/509770|title=How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref> உலகக்கிண்ணத்தின் முதல் ட்ரையினை ரஷ்யாவின் கிரில் கொலொனிட்ஸ்கையும் முதல் ஹட்ரிக் ட்ரையினை சப்பானின் கொடாரோ மட்சுஷிமாவும் பதிவு செய்தனர்.
 
ஹாகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.<ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/canada-players-help-typhoon-rugby-world-cup-spt-intl-scli/index.html|title=Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan|last=CNN|first=Amy Woodyatt|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
|align=right|13 October 2019||align=right|{{WAL}}||align=center|35–13||{{URU}}||
|}
 
== தகுதிகாண் ஆட்டங்கள் ==
==Overview==
{{#invoke:RoundN|N8
|style=white-space:nowrap|widescore=yes|bold_winner=high|3rdplace=yes
|19 October – |{{ENG}}|40|{{AUS}}|16
|19 October – |{{NZL}}|46|{{IRE}}|14
|20 October – |{{WAL}}|20|{{FRA}}|19
|20 October – |{{JPN}}|3|{{RSA}}|26
<!-- semi-finals -->
|26 October – |{{ENG}}|19|{{NZL}}|7
|27 October – |{{WAL}}|16|{{RSA}}|19
<!-- final -->
|2 November – |{{ENG}}|12|{{RSA}}|32
<!-- bronze final -->
|1 November – |{{NZL}}|40|{{WAL}}|17
}}
 
== இறுதிப் போட்டி ==
இங்கிலாந்து அணி நான்காவது தடவையாகவும் (1991, 2003, 2007, 2019) தென் ஆபிரிக்க அணி மூன்றாவது தடவையாகவும் (1995, 2007, 2019) இறுதிப் போட்டிக்கு நுழைந்தன. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது. தென் ஆபிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனானது. முதல் தடவையாக இந்த இறுதிப் போட்டியில் தான் தென்னாபிரிக்கா ட்ரை ஒன்றினை பதிவு செய்தது. இதற்கு முன்பு 1995, 2007 களில் தென் ஆபிரிக்கா பெனால்டிகளின் உதவியுடனேயே வென்றிருந்தது.
 
{| style="width:100%" cellspacing="1"
! width="15%" |
! width="25%" |
! width="10%" |
! width="25%" |
|- style="font-size:90%"
| align="right" |2 நவம்பர் 2019
| align="right" |{{RSA}}
| align="center" |32–12
|{{ENG}}
 
== மேற்கோள்கள் ==
21

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2844012" இருந்து மீள்விக்கப்பட்டது