கல்லாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==நீர் போக்கு==
[[அரசலூர்]], [[அண்ணமங்கலம்]] மற்றும் [[விசுவக்குடி]] பகுதிகளில் அமைந்துள்ள பச்சைமலைத் தொடரின் அடந்த சரிவுகளில் மழை நீரில் உற்பத்தியாகும் கல்லாறு, பல சிற்றோடைகளையும் தன்னோடு இணைத்துக் கொண்டு [[தொண்டமாந்துரை ஊராட்சி|தொண்டமாந்துறை]], [[வடகரை-பெரம்பலூர்]] , [[வெண்பாவூர்]], [[திருவாலந்துறை]], [[வ.களத்தூர்]] உள்ளிட்ட ஊர்களின் வழியாகப் பாய்ந்து அயன்பேரையூர் அருகே [[வெள்ளாறு (வடக்கு)|வெள்ளாற்றில்]] கலக்கிறது.
 
இந்த நதியில் சிறிதும் பெரிதுமாக கற்கள் நிறைந்து காணப்படுவதால் கல்லாறு என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கல்லாறு என்ற பெயரில் தென்கேரளத்திலும் ஆறு ஒன்று ஓடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கல்லாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது