சீன டிராகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
பயங்கரமான கோர பற்களையும், [[கோள்]] வடிவ மிருண்ட கண்களையும், நீண்ட காதுகளையும், மானின் கொம்புகளையும், முதலை போன்ற ஒரு முக அமைப்பும் ட்றஹன் கொண்டது. அதன் உடலும் நீண்ட [[பாம்பு]] போன்றும் [[முதலை]] போன்றும் அமைப்பு கொண்டது. அதன் உடலையும் முகத்தையும் பாம்பின் கழுத்து போன்ற ஒரு அமைப்பு பிணைக்கின்றது. அதன் முதுகின் மீது முள்ளுக்கள் செருகி நிற்கும். ட்றஹனுக்கு இரு இறக்கைகளும் உன்டு. அதன் இரு கைகளும் கால்களும் [[புலி]]யின் பாதங்கள் போல் வளைநகங்கள் கொண்டிருக்கும். அதன் வாலின் இறுதி, பாம்பின் வால் போன்று கூன் வடிவில் முடியும்.
[[படிமம்:280px-ThreeToeDragon.jpg|frame|150px|right|ட்றஹன்]]
== வெளி இணைப்புகள் ==
|