சார்தீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 1:
[[File:Sardinia in Italy.svg|right|thumb|250px|இத்தாலிக்கு மேற்கே உள்ள தன்னாட்சிப் பகுதி]]
'''சார்தீனியா''' (Sardinia) என்பது [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல்]] கடலில் அமைந்துள்ள இரண்டாவது பெரியதீவு ஆகும். இந்த தீவு இத்தாலிய தீபகற்பத்திற்கு மேற்கே, [[துனிசியா|துனிசியாவின்]] வடக்கே, பிரெஞ்சு தீவான [[கோர்சிகா|கோர்சிகாவின்]] தெற்கே அமைந்துள்ளது. சார்தீனியா அரசியல் ரீதியாக இத்தாலியின் ஒரு பகுதி ஆகும். ஒரு குறிப்பிட்ட சட்டத்தால்வழங்கப்பட்ட ஓரளவு உள்நாட்டு சுயாட்சியைப் பெறுகிறது. <ref>{{Cite web|url=http://www.regione.sardegna.it/documenti/1_73_20120703172407.pdf|title=Delibera della Giunta regionale del 26 giugno 2012|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>இந்த தீவு நான்கு மாகாணங்களாகவும் ஒரு பெருநகரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. காக்லியாரி பிராந்தியத்தின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சார்தீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது