"செர்பியர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
 
'''செர்பியர்கள்''' (ஆங்கிலம் Serbs) என்பது செர்பிய [[தேசம்|நாட்டில்]]<ref>{{Cite book|url=https://books.google.rs/books?id=2Wc-DWRzoeIC&pg=PR16&dq=Serbs+as+a+nation&hl=en&sa=X&ved=0ahUKEwiKqOWb_87jAhVM_SoKHQEoBxE4ChDoAQg4MAM#v=onepage&q=Serbs%20as%20a%20nation&f=false|title=The Serbs|last=Cirkovic|first=Sima M.|date=2008-04-15|publisher=John Wiley & Sons|isbn=9781405142915|language=en}}</ref> <ref>{{Cite book|url=https://books.google.rs/books?id=NB_TCBY-jooC&pg=PA181&dq=Serbs+a+nation&hl=en&sa=X&ved=0ahUKEwjZqY7I187jAhWEfZoKHT89BDM4FBDoAQgoMAA#v=onepage&q=Serbs%20a%20nation&f=false|title=The Contested Country: Yugoslav Unity and Communist Revolution, 1919-1953|last=Djilas|first=Aleksa|date=1991|publisher=Harvard University Press|isbn=9780674166981|language=en}}</ref> <ref>{{Cite book|url=https://books.google.rs/books?id=XAEauYA7rrMC&pg=PA135&dq=Serbs+a+nation&hl=en&sa=X&ved=0ahUKEwjZqY7I187jAhWEfZoKHT89BDM4FBDoAQhTMAc#v=onepage&q=Serbs%20a%20nation&f=false|title=Denial and Repression of Antisemitism: Post-communist Remembrance of the Serbian Bishop Nikolaj Velimirovi?|last=Byford|first=Jovan|date=2008-01-01|publisher=Central European University Press|isbn=9789639776159|language=en}}</ref> <ref>{{Cite book|url=https://books.google.rs/books?id=RDq8b_8Q_gEC&printsec=frontcover&dq=Serbs+as+a+nation&hl=en&sa=X&ved=0ahUKEwjE2ujL_s7jAhUJ-aQKHaJWBpsQ6AEIQjAE#v=onepage&q&f=false|title=Vampire Nation: Violence as Cultural Imaginary|last=Longinović|first=Toma|date=2011-08-12|publisher=Duke University Press|isbn=9780822350392|language=en}}</ref> மற்றும் [[பால்கன் குடா|பால்கனில்]] உருவான தெற்கு ஸ்லாவிக்சுலாவிக் [[இனக் குழு|இனக்குழுவாகும்]]. பெரும்பான்மையான செர்பியர்கள் [[செர்பியா|செர்பியாவின்]] தேசிய மாநிலத்திலும், சர்ச்சைக்குரிய பிரதேசமான கொசோவோ, {{Efn|{{Kosovo-note}}}} மற்றும் அண்டை நாடுகளான போஸ்னியா, கெர்சகோவினா, குரோசியா மற்றும் மாண்டினீக்ரோவிலும் வசிக்கின்றனர். அவர்கள் வடக்கு மாசிதோனியா மற்றும் சுலோவேனியாவில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருக்கிறார்கள். பெரிய செர்பிய புலம்பெயர் சமூகம் [[மேற்கு ஐரோப்பா|மேற்கு ஐரோப்பாவில்]], மற்றும் [[ஐரோப்பா|ஐரோப்பாவிற்கு]] வெளியே மற்றும் [[வட அமெரிக்கா]] மற்றும் [[ஆத்திரேலியா]] போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க சமூகங்களாக உள்ளன .
 
தென்கிழக்கு ஐரோப்பாவின் மற்ற மக்களுடன் செர்பியர்கள் பல கலாச்சார பண்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மதத்தால் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி கிறித்துவர்கள்]] ஆவர். செர்பிய மொழி செர்பியாவில் அலுவல் ரீதியானது, கொசோவோ மற்றும் போசுனியா மற்றும் கெர்சகோவினாவில் இணை அலுவல் மொழியாகவ்ய்ம், மற்றும் மாண்டினீக்ரோவில் பலராலும் பேசப்படுகிறது.
 
== இனப்பண்பாட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2844452" இருந்து மீள்விக்கப்பட்டது