"உலக விலங்கு நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அர்ஜென்டினாவில், விலங்கியல் தினம் 1908 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது விலங்குப் பண்ணையின் இயக்குநரும் புவெனஸ் அயர்ஸின் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான இக்னாசியோ லூகாஸ் அல்பராசின் தலைமையில் இருந்தது. ஆரம்பத்தில் இந்த நாள் ஏப்ரல் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. பின்னர்,1926 ஏப்ரல் 29 ஆம் தேதி அல்பாரிகான் இறந்த பிறகு, அவரின் நினைவாக அன்றைய தினமே விலங்கியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.<ref name="arge_29de">{{Cite web |title=29 de abril, día del animal en Argentina |trans-title=April 29, day of the animal in Argentina |author=Marcelo Cantó |work=Argentear |date=29 April 2016 |access-date=13 June 2019 |url= https://argentear.com/29-de-abril-dia-del-animal-en-argentina/ |language=es }}</ref>
 
==குறிப்புகள்==
==References==
{{Reflist}}
 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2844506" இருந்து மீள்விக்கப்பட்டது