நிசாபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நிசாபூர்''' (ஆங்கிலம்: Nishapur) என்பது <ref>Honigmann, E.; Bosworth, C.E.. "[http://referenceworks.brillonline.com/entries/encyclopaedia-of-islam-2/nishapur-SIM_5930 Nīs̲h̲āpūr]." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel, W.P. Heinrichs. Brill Online, 2013. Reference. 31 December 2013</ref>" உள்ள ஒரு நகரமாகும். இது வடகிழக்கு ஈரானின் [[இரசாவி கொராசான் மாகாணம்|கொராசான் ராசாவி கொராசான் மாகாணத்தில்]], உள்ள ஒரு நகரம், நிஷாபூர் மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் கோரசன் மாகாணத்தின் முன்னாள் தலைநகரமும் ஆகும். [[ஈரான்|ஈரானின்]] பினாலுட் மலைகளின் அடிவாரத்தில் வளமான சமவெளியில் இந்நகரம் அமைந்துள்ளது. இதில் 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி அதன் மக்கள் தொகை 239,185 பேர் மற்றும் மாவட்டத்தில் 433,105 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக [[இரத்தினம்|இரத்தினக்]] கற்களை உலகிற்கு வழங்கிய இரத்தின சுரங்கங்கள் அருகில் உள்ளன. <span data-ve-ignore="true" dir="rtl" lang="fa"><span class="unicode haudio"><span class="fn">[[Media:Fa-Neyshabur.ogg|&#x200E;]]</span></span></span>
 
இந்த நகரம் 3 ஆம் நூற்றாண்டில் முதலாம் சாபூரால் ஒரு [[சாசானியப் பேரரசு|சாசானிய]] தலைநகராக நிறுவப்பட்டது. நிசாபூர் பின்னர் தாகிரிட் வம்சத்தின் தலைநகராக மாறியது மற்றும் 830 இல் அப்துல்லா தாகிரால் சீர்திருத்தப்பட்டது, பின்னர் 1037 இல் துக்ரில் [[செல்யூக் அரசமரபு|செல்யூக் வம்சத்தின்]] தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது. [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபக]] காலத்திலிருந்து [[மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு|குவாரெசுமியா மற்றும் கிழக்கு ஈரானின் மங்கோலிய படையெடுப்பு வரை]], இந்த நகரம் இஸ்லாமிய உலகில் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார, வணிக மற்றும் அறிவுசார் மையமாக உருவெடுத்தது. நிசாபூர், மெர்வ், [[ஹெறாத் நகரம்|ஹெறாத்]] மற்றும் [[பல்கு]] ஆகியவற்றுடன் [[குராசான்|குராசானின்]] நான்கு பெரிய நகரங்களில் ஒன்றாகும் மற்றும் [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தின்]] மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாகும், கிழக்கில் கலிபாவின் அரசாங்க அதிகாரத்தின் இருக்கையாகவும், பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களுக்கான குடியிருப்பு இடமாகவும், [[திரான்சாக்சியானா]] மற்றும் [[சீனா]], [[ஈராக்கு|ஈராக்]] மற்றும் [[எகிப்து|எகிப்திலிருந்து]] வணிக வழிகளில் ஒரு வர்த்தக நிறுத்தமாகவும் இருந்துள்ளது..
"https://ta.wikipedia.org/wiki/நிசாபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது