சீன டிராகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Chinese dragons.gif|framethumb|150px400px|right|ட்றஹன்]]
[[படிமம்:280px-ThreeToeDragon.jpg|framethumb|150px200px|right|ட்றஹன்]]
'''சீன ட்றஹன் (Chinese Dragon)''' [[சீனா|சீன]] [[தொன்மவியல்]] கதைகளில், பண்பாட்டில் ஒரு முக்கிய [[கற்பனை விலங்கு]] ஆகும். ட்றஹன் [[நெருப்பு]] கக்கிகொண்டு முகில்களுக்கிடையே பறந்து வரு ஒரு மர்ம பிராணியாகவே படங்களில் பொதுவாக சித்தரிக்கப்படுவதுண்டு.
 
வரிசை 6:
பயங்கரமான கோர பற்களையும், [[கோள்]] வடிவ மிருண்ட கண்களையும், நீண்ட காதுகளையும், மானின் கொம்புகளையும், முதலை போன்ற ஒரு முக அமைப்பும் ட்றஹன் கொண்டது. அதன் உடலும் நீண்ட [[பாம்பு]] போன்றும் [[முதலை]] போன்றும் அமைப்பு கொண்டது. அதன் உடலையும் முகத்தையும் பாம்பின் கழுத்து போன்ற ஒரு அமைப்பு பிணைக்கின்றது. அதன் முதுகின் மீது முள்ளுக்கள் செருகி நிற்கும். ட்றஹனுக்கு இரு இறக்கைகளும் உன்டு. அதன் இரு கைகளும் கால்களும் [[புலி]]யின் பாதங்கள் போல் வளைநகங்கள் கொண்டிருக்கும். அதன் வாலின் இறுதி, பாம்பின் வால் போன்று கூன் வடிவில் முடியும்.
 
[[படிமம்:Dragon Ryu.jpg|frame300px|rightthumb|left|ட்றஹன்]]<br>
 
 
== வெளி இணைப்புகள் ==
:* [http://www.draconian.com/dragons/chinese-dragon.php ChinseChiense Dragon]
 
[[பகுப்பு:சீனா]]
[[பகுப்பு:கற்பனை விலங்குகள்உயிரினங்கள்]]
 
[[en:Chinese dragon]]
"https://ta.wikipedia.org/wiki/சீன_டிராகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது