நியூ சவுத் வேல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வரலாறு
வரிசை 56:
Website = www.nsw.gov.au
}}
'''நியூ சவுத் வேல்ஸ்''' (''New South Wales'', சுருக்கமாக ''NSW'') [[அவுஸ்திரேலியா]]வின் மக்கள் அடர்த்தி கூடிய மாநிலமாகும். நாட்டின் தென்-கிழக்கே, [[விக்டோறியா (அவுஸ்திரேலியா)|விக்டோறியா]] மாநிலத்துக்கு வடக்கே, [[குயீன்ஸ்லாந்து]] மாநிலத்திற்கு தெற்கேயும் இது அமைந்துள்ளது. இம்மாநிலம் [[1788]]இல் ஒரு தண்டனைக் குடியேற்றமாக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இது அவுஸ்திரேலியாவின் அநேகமான பகுதிகளைக் கொண்டிருந்தாலும், பின்னர் [[தஸ்மேனியா]] [[1825]] இலும் [[தெற்கு அவுஸ்திரேலியா]] [[1836]] இலும், விக்டோறியா [[1855]] இலும் குயீன்ஸ்லாந்து [[1859]] இலும் பிரிக்கப்பட்டன. இவை அனைத்தும் பின்னர் [[1901]]இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டன.
 
== வரலாறு ==
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 40,000 வருடங்களுக்கு முந்தய காலத்தில் [[ஆத்திரேலியப் பழங்குடிகள்]] குடியேறி இருக்கிறார்கள். ஐரோப்பியரின் வருகைக்கு முன்னராக இந்த பிராந்தியத்தில் 250,000 பழங்குடி மக்கள் வாழ்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
== காலக்கோடு ==
 
== காலக்கோடு ==
* [[1770]]: கப்டன் [[ஜேம்ஸ் குக்]] நியூ ஹொலண்ட் என்னும் பகுதியின் கிழக்குக் கரையை அடைந்து அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
* [[1788]]: கப்டன் [[ஆர்தர் பிலிப்]] என்பவர் ஜக்சன் துறையில் பிரித்தானிய கைதிகள் கொலனியை உருவாக்கினார். இதுவே தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான [[சிட்னி]] ஆகும்.
 
== 2013ஆம் ஆண்டு காட்டுத் தீ ==
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013 அக்டோபரில் [[பருவகாலம்|பருவகால]]த்துக்கு முன்னரே காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்து.<ref>{{cite web|title=ஆஸி. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ; அவசரநிலை பிரகடனம்|url=http://www.bbc.co.uk/tamil/global/2013/10/131020_newsouthwalesfire.shtml|publisher=பிபிசி|accessdate=20 அக்டோபர் 2013}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நியூ_சவுத்_வேல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது