"செல்லிடத் தொலைபேசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (SELVANARUN56ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
 
=== உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை ===
 
உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறையில், [[காலப்பிரிப்பு பன்னணுகல்]] முறையில் அழைப்புகள் (அல்லது தொடர்புகள்) வலையத்தை பகிர்கின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு மூலம் குரல் தரவுகள் குறுக்கப்பட்டு அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது.
 
== கம்பியில்லா முறையின் அங்கங்கள் ==
 
கம்பியில்லா தொலைதொடர்பு அமைப்பு முறையில் பல அங்கங்கள் உள்ளன. அவற்றை கீழே காண்போம்.
 
=== நகர் நிலையம் ===
 
முதலில் இருப்பது [[நகர் நிலையம்]]. இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது [[வானலைச் செலுத்துப்பெறுவி]], [[காட்சித் திரை]], [[இலக்கக்குறிகைச் செயலிகள்]], [[சூட்டிகையட்டை]] ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, [[சந்தாதாரர் அடையாளக்கூறு]] எனவும் அழைக்கப்படுகிறது.
 
 
=== நகர் நிலைமாற்றகம் ===
 
பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு [[பொது தொலைபேசி பிணைய]]த்திற்கு அல்லது [[ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணைய]]த்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் [[பதிவுசெய்தல்]], [[உறுதிபடுத்துதல்]], [[இருப்பிடம் புதுப்பித்தல்]], [[கைமாற்றம்]], [[அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு]] ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது.
 
 
== கம்பியில்லா அணுகு நெறிமுறை ==
 
கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது [[கம்பியில்லா அணுகு நெறிமுறை]]. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை:
 
 
== இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்பேசித் தொழில் நுட்பம் ==
 
[[இந்தியா|இந்தியாவில்]] கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்...
 
** MTS
** Virgin CDMA
 
* ஜி.எஸ்.எம் சேவையை வழங்கும் நிறுவனங்கள்
 
[[படிமம்:Bharti Airtel logo.svg|right|thumb|100px|ஏர்டெல் சின்னம்]]
[[படிமம்:Idea Cellular.svg|right|thumb|100px|ஐடியா சின்னம்]]
** [[ரிலையன்ஸ் ஜி.யெஸ்.எம்]]
** [[ஐடியா செல்லுலார்]]
** விர்ஜின்
** Virgin GSM
** Loop
** [[பிஎஸ்என்எல்]]
** [[ரிலையன்ஸ் ஜியோ|ஜியோ]]
'''jio''' reliance
 
[[இலங்கை|இலங்கையில்]] [[2005]] ஆம் ஆண்டு மே மாதத்தில் CDMA தொழில் நுட்பம் [[சண்டெல்]] மற்றும் [[லங்காபெல்]] நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொலைத்தொடர்பிற்கு மாத்திரமன்றி இணைய இணைப்பிலும் சண்டெல் மற்றும் [[இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்]] விநாடிக்கு 115.2 கிலொபிட்ஸ் இணைப்பிலும் மற்றும் லங்காபெல் விநாடிக்கு 153கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் சண்டெல் விநாடிக்கு 230.4/115.2 கிலோபிட்ஸ் இணைப்பிலும், டயலொக் விநாடிக்கு 460.8/230.4. கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் உதவுகின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் [[கிளிநொச்சி]] [[முல்லைத்தீவு]] தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இச்சேவை அறிமுகபப்டுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் இச்சேவையை 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இப்போதுள்ள நிலையில் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையமும் டயலொக் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டெல் மற்றும் லங்காபெல் வலையமைப்புக்களும் விளங்குகின்றன.
 
இலங்கையில் CDMA சேவையை வழங்கும் நிறுவனஙகள் :
* [[இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்]] [http://www.slt.lk/ இலங்கைத் தொலைத் தொடர்பு]
* [[சண்டெல்]] [http://www.suntel.lk/home/ சண்ரெல்]
 
இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள்
 
 
* [[மோபிட்டல்]] (Mobitel )
 
== தொழில் நுட்பக் குறிப்புகள் ==
 
* உங்கள் சர்வதேச நகர்பேசியை அடையாளம் காணும் இலக்கத்தை அறிய கொள்ள நகர்பேசியின் *#06# என்று அழுத்தவும். இதில்
** AAAAAA-BB-CCCCCC-D
 
=== நோக்கியா நகர்பேசி ===
 
* நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும்.
* நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம்.
 
== அருஞ்சொற்பொருள் ==
 
* நகர்பேசி - Cellular Phone
* நகர் நிலையம் - Mobile Station; same as Cellular Phone
* [http://www.bbc.co.uk/tamil/science/2014/08/140819_scienceaug192014.shtml உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?]
*[https://www.scitamil.in/2019/07/How-Mobile-devices-affect-children-and-cause-disorders.html செல்பேசியால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்]<br />
 
{{சிறப்புக் கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2845168" இருந்து மீள்விக்கப்பட்டது