வருவாய் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வருவாய் கோட்டாட்சியரின் கடமைகளும், பொறுப்புகளும்: பராமரிப்பு using AWB |
|||
வரிசை 6:
* வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் [[வட்டாட்சியர்]] நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு [[கிராம நிர்வாக அலுவலர்]], [[வருவாய் ஆய்வாளர்]] மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
* மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.
* மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும்
==இதையும் பார்க்க==
|