உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 428:
 
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள்|பங்களிப்பினை]] தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 23:18, 3 நவம்பர் 2019 (UTC)
 
== பங்களிப்பாளர் அறிமுகம் ==
 
வணக்கம். [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்]] திட்டத்தை ஒருங்கிணைக்க முன்வந்தமைக்கு நன்றி.
 
* மேற்கண்ட பக்கத்தில் உள்ளது போல் இன்னும் யார் யார் அறிமுகப்படுத்தத் தக்கவர்களாக உள்ளனர் என்று எண்ணிப் பாருங்கள். குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்களிக்கத் தொடங்கி தற்போது முனைப்பாக உள்ளவர்கள்.
* அவர்கள் பெயர்களை பரிந்துரைப் பக்கத்தில் இட்டு ஓரிரு வாரம் பொறுத்திருங்கள். யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை எனில், குறிப்பிட்ட பயனரை அணுகி அவரது படம் (கட்டாயம் இல்லை), அறிமுகத்தைக் கோருங்கள்.
* கிடைத்த அறிமுகங்களை [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்]] பக்கத்தின் தொடக்கத்தில் இடுங்கள்.
* அதன் பிறகு, முதற் பக்கத்தில் இற்றைப்படுத்துங்கள். எடுத்துக்காட்டுக்கு, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Mainpage_v2&oldid=2303006 முந்தைய முதற் பக்க வடிவமைப்பு] பாருங்கள்.
* வேறு ஏதேனும் உதவி தேவை எனில், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
 
நன்றி --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 20:31, 10 நவம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Hibayathullah" இலிருந்து மீள்விக்கப்பட்டது