லினசு டோர்வால்டுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கல்வி: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 2:
| name = லினசு டோர்வால்டுசு
| image = LinuxCon Europe Linus Torvalds 03.jpg
| caption = லினசு பெனெடிக் வோர்வால்சு 2014-ம்2014ஆம் ஆண்டு
| birth_date = {{birth date and age|1969|12|28}}
| birth_place = [[ஹெல்சின்கி]], [[பின்லாந்து]]
வரிசை 17:
| footnotes =
}}
'''லினசு பெனெடிக் வோர்வால்சு''' (லினஸ் டோர்வால்ஸ்; Linus Benedict Torvalds; ˈliːnɵs ˈtuːrvalds]) பின்லாந்தின் கேல்சிங்கி நகரில் பிறந்தார்.இவர் ஒரு பின்லாந்து மென்பொருள் விருத்தியாளர். இவர் லினக்சு கருவின் விருத்திக்காவும்உருவாக்கத்திற்காகவும், [[கிட் (மென்பொருள்)|ஜிட்]] [[திருத்தக் கட்டுப்பாடு|திருத்தக் கட்டுப்பாட்டு]] மென்பொருளுக்காகவும் அறியப்படுகிறார். இவர் மிகச் சிறந்த கட்டற்ற திறந்த மென்பொருள் ஆக்கர்களில் ஒருவர் ஆவார்.
 
==லினஸ், லினக்ஸ் தொடர்பு==
டோர்வால்ஸ் தான் உருவாக்கிய இயங்குதள கருவிற்கு ஃபிரீக்ஸ் (Freax-'free', 'freak' ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலப்பு, கூடவே இது யுனிக்ஸ்(Unix) போன்ற அமைப்பு என்பதைஎன்பதைக் குறிக்க ஆங்கில எழுத்து X) என்றே பெயரிட விரும்பினார். ஆனால், லினக்சு கரு தரவிறக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த [[கோப்புப் பரிமாற்ற நெறிமுறை|எஃப்டிபி வழங்கிக்கணினியை]](FTP Server) நிர்வகித்து வந்த அவரது நண்பர் ஆரி லெம்கே(Ari Lemmke), டோர்வால்சின் அடைவிற்கு லினக்ஸ் என்று பெயரிட்டிருந்தார். பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.
==லினக்சில் அதிகாரம் மற்றும் வணிகக்குறியீடு==
2006-ம்2006ஆம் ஆண்டின்படி அப்பொழுது புழக்கத்திலிருந்த(பல மாறுதல்களுக்கும், திருத்தங்களுக்கும் பின்னர்) லினக்சு கருவின் மூல நிரலில் சுமாராக இரண்டு சதவீதம் மட்டுமே டோர்வால்டுசால் எழுதப்பட்டிருக்கிறது<ref name="மொத்த நிரலில் இரண்டு சதவீதம் டோர்வால்டுசால் எழுதப்பட்டிருந்தது.">{{cite web | url=http://www.linfo.org/linus.html | title=மொத்த நிரலில் இரண்டு சதவீதம் டோர்வால்டுசால் எழுதப்பட்டிருந்தது. | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>. லினக்சு கருவிற்குப் பல்லாயிரக்கணக்கானோர் பங்களிக்கும் நிலையிலும் இவருடைய பங்களிப்பே மிக அதிகமாக உள்ளது. ஆனால், 2012-ம்2012ஆம் ஆண்டு வாக்கில் இவர் தனது பங்களிப்பு என்பது பெரும்பாலும் மற்றவர்கள் எழுதிய மூல நிரல்களை லினக்சு கருவுடன் ஒன்றாக்குவதே<ref name="மற்றோரின் நிரல்களை லினக்சு கருவுடன் ஒன்றாக்குவதே என் முக்கியதலையாய வேலையாகவுள்ளது.">{{cite web | url=http://techcrunch.com/2012/04/19/an-interview-with-millenium-technology-prize-finalist-linus-torvalds/ | title=மற்றோரின் நிரல்களை லினக்சு கருவுடன் ஒன்றாக்குவதே என் முக்கியதலையாய வேலையாகவுள்ளது | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>, தான் குறைந்த அளவே நிரலெழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். லினக்சு கருவுடன் எந்த நிரல் இணைக்கப்படவேண்டும் என்பதை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் டோர்வால்டுசிடமே இருக்கிறது. மேலும், இவரே லினக்சிற்கான வணிகக்குறியீட்டை சொந்தமாகக்கொண்டுள்ளதோடு, அதன் பயன்பாட்டு கண்காணிப்பையும் லினக்சு மார்க் நிறுவனத்தின் வழியாக செய்துவருகிறார்<ref name="லினக்சு வணிகக்குறியீடு விவகாரங்கள்">{{cite web | url=http://slashdot.org/story/00/01/19/0828245/linus-explains-linux-trademark-issues | title=லினக்சு வணிகக்குறியீடு விவகாரங்கள் குறித்து | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>.
==அங்கீகாரங்கள்==
===இன்டர்நெட் ஹால் ஆஃப் ஃபேம்(Internet Hall of Fame)===
"https://ta.wikipedia.org/wiki/லினசு_டோர்வால்டுசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது