"நாகப்பட்டினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,359 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*விரிவாக்கம்*)
சி
| footnotes =
}}
'''நாகப்பட்டினம்''' நகரம்,(''Nagapattinam'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் '''நாகை''' என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]
 
'''நாகப்பட்டினம்''' நகரம், [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
 
== சொற்பிறப்பு ==
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 18 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}</ref> இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் உப்பனார் நதி, மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] (புதுச்சேரி) ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுரைமயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.
 
=== 2004 ஆழிப்பேரலை ===
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.<ref>{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&pg=PA16&dq=nagapattinam+tsunami#v=onepage&q=nagapattinam%20tsunami&f=false}}</ref> இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தனபாதித்தது.
 
== மக்கள் வகைப்பாடு ==
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கடலூரில் [[இந்து]]க்கள்
71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.
 
== தொழில் ==
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.
 
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2845713" இருந்து மீள்விக்கப்பட்டது