ரிச்சர்ட் லீக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 28:
==ஆரம்ப வாழ்க்கை==
===ஆரம்ப வருடங்கள்===
சிறுவனாக இருக்கும் போது லீக்கே பெற்றோருடன் [[நைரோபி]]யில் வாழ்ந்தார். தந்தை லூயிஸ் லீக்கே கொறின்டன் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகவும் தாயார் மேரி லீக்கே அவர்கள் லீக்கே அகழ்வு நிறுவனத்தில் பணிப்பாளராகவும் இருந்தனர். இவரது சகோதரர்கள் ஜொனாதன் லீக்கே மற்றும் பிலிப் லீக்கே. லீக்கே சகோதரர்கள் மிக உறுசுறுப்பான குழந்தைப் பருவத்துடன் வளர்ந்தனர். மட்டக்குதிரை கழகத்தில் உறுப்பினாரஉறுப்பினாரவும் இருந்தனர்.
 
===மண்டையோட்டில் உடைவு===
1956இல், அவரது 11வது வயதில், லீக்கே தனது குதிரையிலிருந்து விழுந்தார். இதனால் அவரது மண்டையோட்டில் உடைவு ஏற்பட்டது. இந்த நிகழ்வு ஒரு வகையில் இவரது பெற்றொரது திருமண வாழ்க்கையைக் காப்பாற்றியது. தந்தை லூயிஸ் மனைவியை பிரிந்து தனது செயலாளர் ரோசலி ஒஸ்போனுடன் வாழ்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது. லீக்கே தனது தந்தையிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் ரோசலியுடன் வாழச் செல்வதை கைவிட்டு குடும்பம் சில ஆண்டுகள் அமைதியாய் வாழ்ந்தது.<ref name="morell">Morell, Virginia (1995). Chapter 17, "Chimpanzees and Other Loves", in ''Ancestral Passions: The Leakey Family and the Quest for Humankind's Beginnings''. {{ISBN|978-0684824703}}.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_லீக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது