உழவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
| format = [[Ogg]]
}}
'''உழவர்''' அல்லது '''விவசாயி''' (''farmer'') என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது [[வேளாண்மை]] செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.<ref>[http://www.agriculturetheaxisoftheworld.com/2009/07/blog-post_05.html சுழன்றும் ஏர் பின்னது உலகு]</ref> சுழன்றும் [[ஏர்]] பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு [[உழவர் சந்தை]] என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர [[வருமான வரி]] விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு [[பொருளியல்]] ஆதரவு அளிக்கப்படுகிறது.<ref>[http://tamilfuser.blogspot.com/2008/01/blog-post_11.html விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை]</ref><ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20305187&format=print&edition_id=20030518 ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?]</ref>
 
==காலனிய இந்திய விவசாயிகள்==
"https://ta.wikipedia.org/wiki/உழவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது