இராணி மங்கம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yes
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 41:
== வரலாறு ==
இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் (1659 -1682) தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கரின் மகளாவார். சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை இராணியாகப் பட்டம் சூட்டவில்லை. [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] ஆண்ட [[விஜயராகவ நாயக்கர்|விஜயராகவ நாயக்கரின்]] மகளைத் திருமணம் செய்ய [[சொக்கநாத நாயக்கர்]] நினைத்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1682 ஆம் ஆண்டில் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தை. எனவே, தன் மகனைக் காக்க வேண்டி உடன் கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை காப்பாளராக ஏற்றார்.
 
திருச்சிராப்பள்ளியில் மலைகோட்டை உருவாக்கி சிறப்பாக ஆட்சி புரிந்தவர் என தனி சிறப்பு உண்டு அக்காலத்தில் தனதுு
 
குதிரை போக்குவரத்து மூலமாக சுற்றி உள்ள பகுதிகளில் சென்று வருவார்கள் குறிப்பாக மதுரை,திண்டுக்கல் வழித்தடங்களில் சத்திரம்,மடம் இன்றும் அப்பகுதியில் கூறப்படுகிறது (கருமண்டபம்,பிராட்டியூர்,ராம்ஜிநகர் சத்திரம் உள்ளது
== அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ==
மங்கம்மாள் தனது மகன் [[அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்|அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு]] சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்வித்தார். அதன் பிறகு அவருக்கு முடி சூட்டினார். அன்னையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார் . தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் பெரியம்மை நோயால் 1688ஆம் ஆண்டில் காலமானார். கணவர் இறந்த சிறிது நாளிலேயே ஆண்மகனைப் பெற்றெடுத்த சின்ன முத்தம்மாள் கணவரின் பிரிவு தாங்காமல் குளிக்க பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை அளவுக்கு அதிகமாக குடித்து ஜன்னி கண்டு உயிரிழந்தார். அம்மன்னரின் மகனான விஜயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை ஆட்சி நடத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/இராணி_மங்கம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது