உழவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Maler der Grabkammer des Sennudem 001.jpg|thumb|Maler der Grabkammer des Sennudem 001]]
'''உழவியல்'''(AGRONOMY)
உழவியல் என்பது வேளாண்மை அறிவியல் படிப்பில் ஒரு பகுதியாகும். உணவு, உடை, எரிபொருள் சம்பந்தட்டதொடர்பான பயிர்களை வளர்பதற்கான தொழில் நுட்ப அறிவியலாகும். உழவியல் என்பது பயிர் சுழற்சி, நீர் பாசனம், களை மேலாண்மை, நீர் வடிகால் வசதி,பயிர் இனப்பெருக்கம், நிலம் தயாரித்தல்பண்படுத்தல், விதை அளவு,உர அளவு போன்றவற்றை பற்றி கற்கும் அறிவியலாகும்.<ref>https://en.wikipedia.org/wiki/Agronomy</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/உழவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது