தைட்டானியம்(III) குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
==பயன்பாடுகள்==
TiCl<sub>3</sub> ஒரு முக்கியமான செய்க்லெர்-நட்டா வினையூக்கியாகும். இது பாலிஎத்திலீனின் தொழிலக தயாரிக்பிற்கான மிக முக்கியமான காரணியாக உள்ளதாகும். வினைவேக மாற்றியாகச் செயல்படும் TiCl<sub>3</sub> திறனானது முக்கியமாக இதன் பல் உருவத்தோற்றத் (α vs. β vs. γ vs. δ) தன்மை மற்றும் அதன் தயாரிப்பு முறையைச் சார்ந்ததாகும்.<ref>Kenneth S. Whiteley,T. Geoffrey Heggs, Hartmut Koch, Ralph L. Mawer, Wolfgang Immel, "Polyolefins" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a21_487}}</ref>
 
===ஆய்வகப் பயன்பாடு===
TiCl<sub>3</sub> ஆனது கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு சிறப்பு மிக்க வினைக்காரணியாகவும், ஒடுக்க இணைப்பு வினைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பெரும்பாலும் துத்தநாகம் போன்ற ஒடுக்க வினைக்காரணிகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. இது ஆக்சைம்களை இமீன்களாக ஒடுக்குகிறது.<ref>Lise-Lotte Gundersen, Frode Rise, Kjell Undheim, José Méndez-Andino, "Titanium(III) Chloride" in Encyclopedia of Reagents for Organic Synthesis {{DOI|10.1002/047084289X.rt120.pub2}}</ref> Titanium trichloride can reduce nitrate to ammonium ion thereby allowing for the sequential analysis of nitrate and ammonia.<ref>"Determining Ammonium & Nitrate ions using a Gas Sensing Ammonia Electrode". Soil and Crop Science Society of Florida, Vol. 65, 2006, D.W.Rich, B.Grigg, G.H.Snyder</ref> காற்றுக்கு வெளிப்படுத்தப்படும் போது டைட்டானியம் முக்ளோரைடில் மெதுவான சிதைவும் ஏற்படுகிறது, இதன் விளைவாக, குறைத்தல் இணைப்பு வினைகளில் தவறான முடிவுகளை விளைவிக்கின்றன.<ref name=OrgSyn>{{OrgSynth|author= Fleming, M. P; McMurry, J. E. |title= Reductive Coupling of Carbonyls to Alkenes: Adamantylideneadamantane|collvol = 7|collvolpages = 1|prep = cv7p0001}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தைட்டானியம்(III)_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது