உழவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
[[File:Maler der Grabkammer des Sennudem 001.jpg|thumb|Maler der Grabkammer des Sennudem 001]]
''' உழவியல்''' ''(Agronomy)'' என்பது பயிர் விளைச்சல் சார்ந்த அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகும். இது உணவு, எரிபொருள், நாரிழை, ஆகியவற்றுக்காக நிலத்தைப் பண்படுத்தி உழுது பயர்விலைச்சலைச் செய்கிறது. இந்நிகழ்வினூடே இது நிலத்தை மீட்டு பேணுகிறது. உழவியல் தாவர் மரபியல், தாவர உடலியங்கியல், வானிலையியல், மண் அறிவியல் ஆகிய புலங்களின் அறிவைப் பயன்கொள்கிறது. இது உயிரியல், வேதியியல், பொருளியல், சூழலியல், புவி அறிவியல், மரபியல் ஆகிய அறிவியல் புலங்களின் கூட்டுப் பயன்பாட்டுத் துறையாகும். தர்கால உழவியலாளர்கள் உணவு விலைவித்தல், நலமான உணவுக்கு உறுதி வழங்கல், வேளண்மை தரும் சுற்றுச்சூழல் தாக்கங்களைச் சமன் செய்தல், தாவர ஆற்றலைப் பயன்படுத்தல் போன்ற பல நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். <ref>{{cite web|url= http://www.ImAnAgronomist.net |title= I'm An Agronomist! |publisher= Imanagronomist.net |date= |accessdate= 2013-05-02}}</ref> உழவியலாளர்கள் பயிர்ச்சுழற்சி, பாசனம், நீர் வடிகால், தாவர் வளர்ப்பினம் உருவாக்கல், தாவர உடலியக்கம், மண் வகைபாடு, மண்வளம், களைக் கட்டுபாடு, பூச்சி, தீங்குயிர்க் கட்டுபாடு ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெறுகின்றனர்.
'''உழவியல்''' ''(AGRONOMY)'' என்பது வேளாண்மை அறிவியல் படிப்பில் ஒரு பகுதியாகும். உணவு, உடை, எரிபொருள் தொடர்பான பயிர்களை வளர்பதற்கான தொழில் நுட்ப அறிவியலாகும். உழவியல் என்பது பயிர் சுழற்சி, நீர் பாசனம், களை மேலாண்மை, நீர் வடிகால்,பயிர் இனப்பெருக்கம், நிலம் பண்படுத்தல், விதை அளவு,உர அளவு போன்றவற்றை பற்றி கற்கும் அறிவியலாகும்.<ref>https://en.wikipedia.org/wiki/Agronomy</ref>
 
==தாவர வளர்ப்பின உருவாக்கம்==
 
==மேலும் காண்க==
* [[வேளாண்மை அறிவியல்]]
* [[வேளாண்மைக் கொள்கை]]
"https://ta.wikipedia.org/wiki/உழவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது