செருமேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-syn +செயற்கை)
வரிசை 100:
===வேதியியல் ===
தனிம செருமேனியம், 250&nbsp;°செல்சியசு வெப்பநிலையில், மெதுவாக ஆக்சிசனேற்றம் அடைந்து செருமேனியம் டை ஆக்சைடாக (GeO<sub>2</sub>) மாறுகிறது.<ref>{{cite journal|doi=10.1016/S0169-4332(98)00251-7|title=KRXPS study of the oxidation of Ge(001) surface|date=1998|author=Tabet, N|journal=Applied Surface Science|volume=134|issue=1–4|pages=275–282|bibcode = 1998ApSS..134..275T|last2=Salim|first2=Mushtaq A. }}</ref> செருமேனியமானது, நீர்த்த [[அமிலம்|அமிலங்கள்]] மற்றும் [[ஆல்கலி (காரம்)|ஆல்கலிகளில்]] கரையும் தன்மையற்றது. ஆனால், சூடான அடர் [[சல்பூரிக் அமிலம்|கந்தக அமிலம்]] மற்றும் நைட்ரிக் அமிலங்களில் மெதுவாகக் கரைந்தும் மற்றும் உருகிய ஆல்கலிகளோடு தீவிரமாக வினைபுரிந்தும் ஜெர்மானேட்டுகளைத் ({{chem|[GeO|3|]|2−}}) தருகின்றன. செருமேனியம் பெரும்பாலும் +4[[ஆக்சிசனேற்ற நிலை]]யில் காணப்படுகின்றது. இருப்பினும் +2 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் சேர்மங்களும் அறியப்பட்டுள்ளன.<ref name = "Greenwood">{{Greenwood&Earnshaw}}</ref> இதர ஆக்சிசனேற்ற நிலைகள்: +3 ஆக்சிசனேற்ற நிலை Ge<sub>2</sub>Cl<sub>6</sub> போன்ற சேர்மங்களிலும், மற்றும் +3 , +1 ஆகியவை ஆக்சைடுகளின் மேற்பரப்புகளில் காணப்படுகின்றன.<ref>{{cite journal|doi=10.1016/S0368-2048(98)00451-4|title=XPS study of the growth kinetics of thin films obtained by thermal oxidation of germanium substrates|first3=A. L.|last3=Al-Oteibi|first2=M. A.|date=1999|last2=Salim|author=Tabet, N|journal=Journal of Electron Spectroscopy and Related Phenomena|volume=101–103|pages=233–238}}</ref> சில நேரங்களில் -4 போன்ற எதிர் ஆக்சிசனேற்ற நிலையை செருமான்களிலும் {{chem|GeH|4}} வெளிப்படுத்துகின்றன. செருமேனியம் எதிரயனித் தொகுதிகள் Ge<sub>4</sub><sup>2−</sup>, Ge<sub>9</sub><sup>4−</sup>, Ge<sub>9</sub><sup>2−</sup>, [(Ge<sub>9</sub>)<sub>2</sub>]<sup>6−</sup> போன்றவை ஆல்கலி உலோகங்களைக் கொண்டுள்ள உலோகக்கலவைகள் பிரித்தெடுக்கும் போதும், எதிலீன்டையமீன் முன்னிலையில் திரவ அம்மோனியாவில் உள்ள செருமேனியத்திலிருந்து பிரித்தெடுக்கும் போதும் கிடைக்கப்பெறுகின்றன.<ref name = "Greenwood"/><ref>{{cite journal|title=Oxidative Coupling of Deltahedral [Ge<sub>9</sub>]<sup>4−</sup> Zintl Ions|first1 = Li|last1 = Xu|last2=Sevov| first2=Slavi C.|journal=J. Am. Chem. Soc.|date = 1999|volume = 121| issue = 39|pages = 9245–9246|doi = 10.1021/ja992269s}}</ref> இத்தகைய அயனிகளில் காணப்படும் தனிமத்தின் ஆக்சிசனேற்ற நிலையானது முழு எண்களாக அல்லாமல், ஓசோனைடுகளில் (O<sub>3</sub><sup>−</sup>) உள்ளதைப் போன்று உள்ளன.
== உற்பத்தி ==
2011 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 118 டன் செருமேனியம் உற்பத்தி செய்யப்பட்டது, இதில் பெரும்பகுதியை சீனா (80 டன்), ருசியா (5 டன்) மற்றும் அமெரிக்கா (3 டன்).நாடுகள் உற்பத்தி செய்துள்ளன<ref name="usgs" />.செருமேனியம் சிபேலரைட்டு என்ற துத்தநாக தாதுக்களிலிருந்து ஒரு உடன் விளைபொருளாக மீட்டெடுக்கப்படுகிறது, இங்கு அது 0.3% அளவுக்கும் அதிகமாக குவிந்துள்ளது<ref>{{cite journal|doi=10.1016/0016-7037(85)90241-8|title=Germanium geochemistry and mineralogy|date=1985|author=Bernstein, L|journal=Geochimica et Cosmochimica Acta|volume=49|issue=11|pages=2409–2422|bibcode = 1985GeCoA..49.2409B }}</ref>. குறிப்பாக தாழ்வெப்பநிலை வண்டல்களில் காணப்படும் Zn–Pb–Cu(–Ba) படிவுகளிலும், கார்பனேட்டு காணப்படும் Zn–Pb படிவுகளிலும் செருமேனியம் காணப்படுகிறது <ref>{{Cite journal|title = Gallium, germanium, indium and other minor and trace elements in sphalerite as a function of deposit type – A meta-analysis|last = Frenzel|first = Max|date = July 2016|journal = Ore Geology Reviews|doi = 10.1016/j.oregeorev.2015.12.017|pmid = |last2 = Hirsch|first2 = Tamino|last3 = Gutzmer|first3 = Jens|volume = 76|pages = 52–78}}</ref>. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறைந்தபட்சம் 10,000 டன் அளவுக்கு பிரித்தெடுக்கக்கூடிய செருமேனியம் அறியப்பட்டுள்ள துத்தநாக படிவு இருப்புகளில் கலந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மிசிசிப்பி-பள்ளத்தாக்கு வகை படிவுகளில் இருப்பதகாக அறியப்படுகிறது. அதே நேரத்தில் குறைந்தபட்சம் 112,000 டன் செருமேனியம் நிலக்கரி படிவுகளில் காணப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன <ref>{{Cite journal|title = On the geological availability of germanium|journal = Mineralium Deposita|date = 2013-12-29|issn = 0026-4598|pages = 471–486|volume = 49|issue = 4|doi = 10.1007/s00126-013-0506-z|first = Max|last = Frenzel|first2 = Marina P.|last2 = Ketris|first3 = Jens|last3 = Gutzmer|bibcode = 2014MinDe..49..471F}}</ref><ref>{{Cite journal|title = Erratum to: On the geological availability of germanium|journal = Mineralium Deposita|date = 2014-01-19|issn = 0026-4598|page = 487|volume = 49|issue = 4|doi = 10.1007/s00126-014-0509-4|first = Max|last = Frenzel|first2 = Marina P.|last2 = Ketris|first3 = Jens|last3 = Gutzmer|bibcode = 2014MinDe..49..487F}}</ref>. .2007 ஆம் ஆண்டில் 35% செருமேனியத் தேவை மறுசுழற்சி செய்யப்பட்ட செருமேனியத் தயாரிப்பு மூலம் பூர்த்தி செய்யப்பட்டது <ref name="Holl" />.
<div style="float: right; margin: 5px;">
{|class="wikitable" style="font-size:85%; text-align:right;"
!ஆண்டு!! விலை<br />([[United States dollar|$]]/கி.கி)<ref><!--two sources in one here?-->{{Cite book |title = USGS Minerals Information |journal = U.S. Geological Survey Mineral Commodity Summaries| url=http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/index.html#mcs | at = [http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/220303.pdf January 2003], [http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/germamcs04.pdf January 2004], [http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/germamcs05.pdf January 2005], [http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/germamcs06.pdf January 2006], [http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/germamcs07.pdf January 2007],[http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/mcs-2010-germa.pdf January 2010] |isbn = 978-0-85934-039-7 |author = R.N. Soar |oclc = 16437701 |date = 1977}}</ref>
|-
|1999 || 1,400
|-
|2000 || 1,250
|-
|2001 || 890
|-
|2002 || 620
|-
|2003 || 380
|-
|2004 || 600
|-
|2005 || 660
|-
|2006 || 880
|-
|2007 || 1,240
|-
|2008 || 1,490
|-
|2009 || 950
|-
|2010 || 940
|-
|2011 || 1,625
|-
|2012 || 1,680
|-
|2013 || 1,875
|-
|2014 || 1,900
|-
|2015 || 1,760
|-
|2016 || 950
|}
</div>
செருமேனியம் முக்கியமாக சிபேலரைட்டு கனிமத்திலிருந்து தயாரிக்கப்படுகையில், வெள்ளி, ஈயம் மற்றும் செப்பு தாதுக்களிலும் காணப்படுகிறது. செருமேனியத்தின் மற்றொரு ஆதாரம் நிலக்கரி படிவுகளை எரிபொருளாக பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களின் எரி சாம்பல் ஆகும். உருசியாவும் சீனாவும் இதை செருமேனியத்திற்கான ஆதாரமாகப் பயன்படுத்துகின்றன <ref name="Naumov">{{cite journal|first = A. V.|last = Naumov|title = World market of germanium and its prospects|journal = Russian Journal of Non-Ferrous Metals|volume = 48|issue = 4|date = 2007|doi = 10.3103/S1067821207040049|pages =265–272}}</ref>.
உருசியாவின் படிவுகள் சாகலின் தீவின் கிழக்கிலும், விளாடிவோசுடாக்கின் வடகிழக்கிலும் அமைந்துள்ளன. சீனாவின் படிவுகள் முக்கியமாக யுன்னானின் லிங்காங்கிற்கு அருகிலுள்ள லிக்னைட் சுரங்கங்களில் அமைந்துள்ளது; உள் மங்கோலியாவின் சிலின்காவோட்டு அருகேயும் நிலக்கரி வெட்டப்படுகிறது <ref name="Holl" /.
தாது செறிவுகள் பெரும்பாலும் சல்பைடுகள் ஆகும் ; இவை காற்றின் கீழ் வறுத்தெடுத்தல் என்ற செயல்பாட்டினால் வெப்பப்படுத்துவதன் மூலம் ஆக்சைடுகளாக மாற்றப்படுகின்றன:
: GeS<sub>2</sub> + 3 O<sub>2</sub> → GeO<sub>2</sub> + 2 SO<sub>2</sub>
உற்பத்தி செய்யப்படும் தூசியில் சிறிதளவு செருமேனியம் விடப்படுகிறது, மீதமுள்ளவை செருமேனேட்டுகளாக மாற்றப்படுகின்றன, பின்னர் அவை அரைகுறையாக எரிந்த கரியிலிருந்து கந்தக அமிலத்தால் துத்தநாகத்துடன் சேர்த்து பிரித்தெடுக்கப்படுகிறது. நடுநிலையாக்கல் வினைக்குப் பிறகு, செருமேனியமும் பிற உலோகங்களும் வீழ்படிவாக்கப்படுகின்றன. துத்தநாகம் மட்டுமே கரைசலில் எஞ்சி இருக்கும். வேல்சு செயல்முறையால் வீழ்படிவில் இருக்கும் சிறிதளவு துத்தநாகத்தையும் அகற்றிய பிறகு, எஞ்சியிருக்கும் ஆக்சைடு இரண்டாவது முறையாக வெளியேற்றப்படுகிறது. டை ஆக்சைடு வீழ்படிவாகப் பெறப்பட்டு குளோரின் வாயு அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்க்கப்பட்டு செருமேனியம் டெட்ராகுளோரைடாக மாற்றப்படுகிறது, இது குறைந்த கொதிநிலையைக் கொண்டுள்ளது மற்றும் வடிகட்டுதலால் இதை தனிமைப்படுத்தப்படலாம்: :<ref name="Naumov" />
: GeO<sub>2</sub> + 4 HCl → GeCl<sub>4</sub> + 2 H<sub>2</sub>O
: GeO<sub>2</sub> + 2 Cl<sub>2</sub> → GeCl<sub>4</sub> + O<sub>2</sub>.
செருமேனியம் டெட்ராகுளோரைடு ஆக்சைடாக நீராற்பகுப்பு செய்யப்படுகிறது அல்லது பகுதியளவு வடிகட்டுதலால் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது <ref name="Naumov" />. மிகவும் தூய்மையான செருமேனியம் டையாக்சைடு இப்போது செருமேனியக் கண்ணாடி உற்பத்திக்கு ஏற்றதாக மாறுகிறது. இது ஐதரசனுடன் வினைபுரிந்து செருமேனியம் உலோகமாக ஒடுக்கமடைகிறது. அகச்சிவப்பு ஒளியியல் மற்றும் குறைக்கடத்திகள் உற்பத்திக்கு ஏற்ற செருமேனியம் இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது:
: GeO<sub>2</sub> + 2 H<sub>2</sub> → Ge + 2 H<sub>2</sub>O
எஃகு உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை செயல்முறைகளுக்கான செருமேனியம் பொதுவாக கார்பனைப் பயன்படுத்தி குறைக்கப்படுகிறது:
: GeO<sub>2</sub> + C → Ge + CO<sub>2</sub>
== பயன் ==
உலகளவில் 2007 ஆம் ஆண்டில் செருமேனியத்தின் முக்கிய இறுதிப் பயன்பாடுகள் மதிப்பிடப்பட்டன: இழை-ஒளியியலுக்கு 35 சதவீதமும் 30 சதவீதம் அகச்சிவப்பு ஒளியியலுக்கும் , 15% பலபடியாக்கல் வினையூக்கிகளாகவும் மற்றும் 15% மின்னணு மற்றும் சூரிய மின்சார பயன்பாடுகளுக்காகவும் <ref name="usgs" /> மீதமுள்ள 5% ஒளிரும்பொருள்கள், உலோகவியல் மற்றும் வேதிச்சிகிச்சை போன்ற பயன்பாடுகளுக்கு நுகரப்படுகிறது <ref name="usgs" />.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செருமேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது