திரிபுரசுந்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொன்மம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎தொன்மம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 14:
 
==தொன்மம் ==
சிவனால் எரிக்கப்பட்ட [[காமன்|காமனின்]] சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் [[அரக்கர்|அரக்கன்]] சோணிதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பூவுலகை ஆண்டதுடன், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களின் கோரிக்கைக்கிணங்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தேவர்கள் வளர்த்த சிதக்னி குண்டத்தில் தோன்றினர். காமனின் ஆயுதங்களான [[கரும்பு]] வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி தேவி அவனைக்தனது சேனை புடை சூழ பண்டனையும் அவனது படையையும் கொன்றொழித்தாள்.<ref>D. R. Rajeswari (1989) "Sakti iconography - Page 31</ref>
 
==வழிபாட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/திரிபுரசுந்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது