லிபரான் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 2:
 
==அறிக்கையின் சாராம்சம்==
* பாபர் மசூதி இடிப்பில் [[பாஜக]], [[ஆர்எஸ்எஸ்]], [[விசுவ இந்து பரிசத்|விஎச்பி]], [[பஜ்ரங் தள்]] ஆகிய அமைப்புகளின் தலைவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.<ref name=WSJ>{{cite news|url=https://www.wsj.com/articles/SB125906324450462205?mod=googlenews_wsj|title=Indian Parliament in Uproar Over Babri Masjid Report|last=Agarwal|first=Vibhuti|date=24 November 2009|newspaper=The Wall Street Journal|accessdate=24 November 2009}}</ref><ref>{{cite news|url=http://economictimes.indiatimes.com/news/politics/nation/17-years-on-Commission-says-Babri-demolition-was-planned/articleshow/5264974.cms |title=17 years on, Commission says Babri demolition was planned |date=24 November 2009 |newspaper=[[தி எகனாமிக் டைம்ஸ்]] |accessdate=24 November 2009 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20091127054602/http://economictimes.indiatimes.com/news/politics/nation/17-years-on-Commission-says-Babri-demolition-was-planned/articleshow/5264974.cms |archivedate=27 November 2009 }}</ref>
* உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதி மொழிக்கு மாறாக மசூதியை இடிக்க அன்றைக்கு இருந்த [[கல்யாண் சிங்]] தலைமையிலான பாஜக அரசு அனுமதித்தது என்று அந்தக்குழு குற்றம்சாட்டியது.
* [[வாஜ்பாய்]], [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]], [[பால் தாக்கரே]], [[அசோக் சிங்கால்]], கோவிந்தாச்சார்யா, கல்யாண் சிங், [[முரளி மனோகர் ஜோஷி]], பிரமோத் மகாஜன், [[பிரவீன் தொகாடியா]], [[சுவாமி சின்மயானந்தா]], [[உமா பாரதி]], விஷ்ணு கரி டால்மியா ஆகிய ஆர்எஸ்எஸ் பரிவார தலைவர்கள் மட்டுமின்றி, 11 அதிகாரிகளும் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள்==
*[http://docs.indiatimes.com/liberhan/liberhan.pdf '''Report Of The Liberhan Ayodhya Commission of Inquiry''' – Full Text in PDF format (126 MB)]
*[http://www.thehindu.com/news/article54082.ece '''Report of the Liberhan Ayodhya Commission of Inquiry''' – Full Text in PDF format (Can be downloaded as a single 80MB file or as 5 smaller files), '''The Hindu''' (November 24 2009)]
*[http://www.twocircles.net/special_reports/liberhan_report.html முழு அறிக்கை] – TCN News
*[http://data.ndtv.com/downloads/liberhan.zip அறிக்கையை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்]
*[https://web.archive.org/web/20091216110224/http://mha.gov.in/uniquepage.asp?Id_Pk=571 இந்திய உள்துறை அமைச்சக வலைத்தளத்தில் - பகுதிகளாக அறிக்கை]
"https://ta.wikipedia.org/wiki/லிபரான்_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது