"நாகப்பட்டினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,768 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி
சி (*விரிவாக்கம்*)
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது, தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரில்இந்நகரின் இருந்துவழியாக மாநில நெஞ்சாலைகளான, மாநில நெஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் இணைக்கப்படுகிறதுஆகிய மாநில நெஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.<ref>{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|''The Hindu''|13 July 2012}}}}</ref>
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் ரயில்வே பராமரிப்பு நிலையம் (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.<ref>{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&pg=PA152&dq=negapatam#v=onepage&q=negapatam&f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}</ref> நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது.
 
=== வானூர்தி போக்குவரத்து ===
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2846441" இருந்து மீள்விக்கப்பட்டது