நாகப்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 141:
== அமைவிடம் ==
வங்காள குடாக் கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10' க்கும் 11.20' க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15', 79.50' ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.
 
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]
{{Multiple image|caption_align=center|header_align=center
|align=right
| total_width = 200
|width1=3264 |height1=2448
|width2=3264 |height2=2448
|direction=vertical
|image1=Nagai Karonam6.JPG
|image2=Thirunagai8.JPG
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.
}}
 
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலா தளமாக விளங்குகிறது.
 
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.
 
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.
 
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.
 
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ==
"https://ta.wikipedia.org/wiki/நாகப்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது