தருமபுர ஆதீன பரம்பரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''தருமபுர ஆதீன பரம்பரையைத்''' 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' எனப் போற்றுகின்றனர். இதன் பரம்பரையில் வரும் முதல் நால்வரைப் புறச்அகச் சந்தான குரவர் என்றும் கயிலாயவாசிகள் என்றும் கூறுவர். இப்பரம்பரை புறச்அகச் சந்தான குரவர் அகச்புறச் சந்தானக் குரவர் மற்றும் சந்தானக் குரவர் என வரிசைப்படுத்தப்படுகிறது.
 
* குருவைக் குறிக்கும் மற்றொரு சொல் குரவர். பொதுவாக குருமார் துறவியர். அவர்களுக்கு மகப்பேறு இல்லை. எனவே அடுத்த குரவரை தலைமைக் குரவரே தேர்ந்தடுப்பார். இப்படித் தத்துப்பிள்ளை போல் தேர்ந்தெடுக்கப்படும் குரவரைச் சந்தான குரவர் என்பர்.
 
==புறச் அகச் சந்தான குரவர் ==
இவர்கள் தொன்மச் சந்தானக் குரவர்கள்
# கயிலை நந்தி எம்பெருமான்
வரி 8 ⟶ 10:
# பரஞ்சோதி முனிவர்
 
==அகச் புறச் சந்தான குரவர் ==
{| class="wikitable"
|-
வரி 17 ⟶ 19:
| [[அருள்நந்திசிவாசாரியார்|அருள்நந்தி சிவாசாரியார்]] || 1080-1200 || [[சிவஞான சித்தியார்]], [[இருபா இருபது]]
|-
| [[மறைஞான சம்பந்தர்|கடந்தை மறைஞான சம்பந்தர்]] || 1200-1260 || [[சதமணிக் கோவைசதமணிக்கோவை|சதமணிக் கோவை]]
|-
| [[உமாபதி சிவாச்சாரியார்]] || 1260-1325 || [[சிவப்பிரகாசம் (நூல்)|சிவப்பிரகாசம்]], [[திருவருட்பயன்திருவருட் பயன்]], [[வினா வெண்பா]], [[போற்றிப் பஃறொடை]], [[கொடிக்கவி]], [[நெஞ்சுவிடுதூது]], [[உண்மை நெறி விளக்கம்]], [[சங்கற்ப நிராகரணம்]] என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. [[திருத்தொண்டர் புராண சாரம்]], [[சேக்கிழார் புராணம்]], கோயிற்புராணம், [[திருமுறை கண்ட புராணம்]], சேக்கிழார்[[திருப்பதிக் புராணம்கோவை]] முதலியன. இவர் வடமொழியிலும் திறமை பெற்றிருந்ததால், அம் மொழியிலிருந்த [[பௌஷ்கர பாஷ்யம்|பௌஷ்கராகமத்துக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம்]] என்னும் பெயரில் தெளிவுரையும் எழுதியுள்ளார்
|}
 
"https://ta.wikipedia.org/wiki/தருமபுர_ஆதீன_பரம்பரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது