"தமிழ்த்தாய் வாழ்த்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

479 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(திராவிடர்நல் திருநாடும்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{About|தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்|புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடல் குறித்து அறிய|தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)}}
'''தமிழ்த்தாய் வாழ்த்து''' என்பது [[இந்திய மாநில அரசுகள்|இந்திய மாநில அரசுகளுள்]] தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. [[இந்திய தேசிய கீதம்]] இறுதியில் பாடப்படும்.
 
 
ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. இப்பாடலை 1970ஆம் ஆண்டு கலைஞர் திரு.கருணாநிதியின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.<ref>{{Cite news|url=https://tamil.oneindia.com/img/bbc/2018/01/x_99739152_tamilanthem.jpg.pagespeed.ic.Oeggf9ohSy.jpg|title=Memo No.3584/70-4|archiveurl=https://tamil.oneindia.com/img/bbc/2018/01/x_99739152_tamilanthem.jpg.pagespeed.ic.Oeggf9ohSy.jpg|archivedate=25 ஜனவரி 2018}}</ref>
 
==பாடல் வரிகள்==
{{cquote
18,622

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2848026" இருந்து மீள்விக்கப்பட்டது