தீ (பாடகி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
தீ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டு தமிழ் பின்னணிப் பாடகி ஆவார்.
 
வரிசை 25:
2016 இல் [[சுதா கொங்கரா]] இயக்கிய [[இறுதிச்சுற்று]] என்ற குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் ''என் சண்டைக்காரா'' மற்றும் உசுரு நாரம்பேலி போன்ற பாடல்கள் பாடியுள்ளார். 'என் சண்டைக்காரா' என்ற பாடலுக்காக [[தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்]] என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://www.onlykollywood.com/irudhi-suttru-songs-review/ |title=Irudhi Suttru Songs Review |publisher=Only Kollywood |date=2016-01-05 |accessdate=2016-05-19}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies/irudhi-suttru/irudhi-suttru-songs-review.html |title=Irudhi Suttru (aka) Iruthi Suttru songs review |website=Behindwoods.com |date=2016-01-04 |accessdate=2016-05-19}}</ref><ref>{{cite web|url=http://www.sify.com/movies/irudhi-suttru-a-sparkling-album-news-tamil-qbfkUacbgdfbd.html |title=Irudhi Suttru- A sparkling album! |website=Sify.com |date= |accessdate=2016-05-19}}</ref><ref>{{cite web|url=http://www.top10cinema.com/article/36265/irudhi-suttru-music-review |title=Irudhi Suttru Music Review |publisher=Top10 Cinema |date=2016-01-04 |accessdate=2016-05-19}}</ref> அதை தொடர்ந்து [[சந்தோஷ் நாராயணன்]] இசையமைத்த திரைப்படங்களான [[இறைவி (திரைப்படம்)|இறைவி]] (2016), குரு (2017), [[மேயாத மான்]] (2017), [[காலா]] (2018), [[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]] (2018), போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
 
2017ஆம் ஆண்டில் [[இறுதிச்சுற்று]] என்ற திரைப்படத்தின் [[தெலுங்கு மொழி]] மறுதயாரிப்பான ''குரு'' என்ற திரைபபடத்திலும்திரைப்படத்திலும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்கு பாடல்கள் ஆகும்பாடலாகும். அதை தொடர்ந்து 2018 இல் நடித்த [[காலா]] என்ற திரைப்படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா' என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் மிகவும் பிரபலாமானது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் இசையமைப்பாளர் [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்த [[மாரி 2]] திரைப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடலை நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுஷால்]] எழுதப்பட்டு மற்றும் அவருடன் இணைத்து பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானது மற்றும் [[யூடியூப்]]பில் அதிகஅளவு மக்களால் பார்க்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.<ref>{{cite web|author= |url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/dec/21/straight-out-of-madras-tamil-songs-in-2018-that-wil-teleport-you-to-madras-instantly-1914649.html|title=Straight outta Madras: Tamil songs from 2018 that will teleport you to the city instantly!|website=www.newindianexpress.com}}</ref><ref>{{cite web|author= |url=http://zeenews.india.com/regional/dhanush-sai-pallavis-peppy-song-rowdy-baby-from-maari-2-out-watch-2159457.html|title=Dhanush-Sai Pallavi's peppy song 'Rowdy Baby' from 'Maari 2' out—Watch|website=zeenews.india.com}}</ref> அதை தொடர்ந்து 2019 இல் மீண்டும் [[யுவன் சங்கர் ராஜா]] இசையில் [[அஜித் குமார்]] நடித்த [[நேர்கொண்ட பார்வை]] என்ற திரைப்படத்தில் 'வானில் இருள்' என்ற பாடலை பாடியுளளார். மற்றும் [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] இசையில் [[சூரரைப் போற்று]] என்ற படத்திலும் பாடல் ஒன்று பாடியுள்ளார்.
 
==பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தீ_(பாடகி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது