இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாத்திகம் என்பது வேதம் உண்மை அல்ல
சி KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{இறைமறுப்பு}}
நாத்திகம்'''இறைமறுப்பு''' என்பது வேதம் உண்மை அல்ல என்ற நிலைப்பாடு.அல்லது '''இறைமறுப்புநாத்திகம்''' (''Atheism'') என்பது [[கடவுள்]] இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை. சமய நம்பிக்கை போன்றே இந்த கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. எனினும் சமயம் போன்று கட்டமைப்பு, சடங்குகள், புனித நூல்கள் என்று எதுவும் இறைமறுப்புக்கு இல்லை.
 
தமிழ்ச் சூழலில் இறைமறுப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் உலகாயுதர் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். அண்மைக்காலத்தில் [[ஈ. வெ. ராமசாமி]] தோற்றுவித்து [[தமிழர்]] மத்தியில் செல்வாக்குப் பெற்ற [[சுயமரியாதை இயக்கம்]], [[திராவிட இயக்கம்]] ஆகியவை இறைமறுப்பு கொள்கை உடையன. [[மார்க்சியம்|மார்க்சிய]] அல்லது [[இடதுசாரி]] நிலைப்பாடுகள் உடைய பலரும் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது